அரசியல், இந்தியா, தமிழ்நாடு

சிறையிலிருந்து இன்று விடுதலையாகிறார் ஜெயலலிதா

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையிலிருந்து இன்று விடுதலையாவார் என அவரது வழக்கறிஞர் குமார் தெரிவித்துள்ளார்.  சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், அதற்கான நகல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறினார். அதனால் ஜெயலலிதாவை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை செய்ய இயலவில்லை என வழக்கறிஞர் குமார் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் நகல் மூலம் ஜெயலலிதாவை, சிறையில் இருந்து விடுவிப்பதற்காக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தை அணுகவுள்ளதாக தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகள் முடிந்து அவர் இன்று… Continue reading சிறையிலிருந்து இன்று விடுதலையாகிறார் ஜெயலலிதா

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு இதுவரை நடந்தது என்ன? ஒரு தொகுப்பு

கடந்த 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ. 66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996, ஜூன் 14-ஆம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சுப்ரமணியம் சுவாமி வழக்குத் தொடுத்தார். இதனிடையே, 2001-இல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வரானார். இந்த நிலையில், ஜெயலலிதா மீதான… Continue reading ஜெ. மீதான சொத்து குவிப்பு வழக்கு இதுவரை நடந்தது என்ன? ஒரு தொகுப்பு