இசை கலைஞர்கள், சினிமா, சினிமா இசை

500 பாடகர்கள் பாடிய திருக்குறள் : பரத்வாஜின் புதிய முயற்சி

நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைப்பாளர் பரத்வாஜை “அதிதி ” படத்தின் பாடல் கம்போசிங்கில் சந்திக்க நேர்ந்தது. என்ன இவ்வளவு இடைவெளி? என்று கேட்டோம். ’’நான்கு வருடங்கள் ஒரு பெரிய இடைவேளியாகி விட்டது இந்த இடைவெளியை வீணாக்காமல் 1330 திருக்குறளையும் பாடலாக்கி விட்டேன். அறத்துப்பால் - பொருட்பால் - காமத்துப்பால் என மூன்று பாகங்களைக் கொண்ட திருக்குறளை மூன்று விதமான விதங்களில் இசையமைத்து இருக்கிறேன். இதற்காக உலகம் முழுக்க உள்ள எல்லா நாட்டு தமிழ் பாடகர்களையும் பாட வைத்திருக்கிறேன்.… Continue reading 500 பாடகர்கள் பாடிய திருக்குறள் : பரத்வாஜின் புதிய முயற்சி

சினிமா, சினிமா இசை

மலையாள காக்டெயில் தமிழுக்கு வருகிறது!

மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற காக்டெயில் என்ற படம் தமிழில் “அதிதி ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ஸ்பெல் பௌன்ட் பிலிம்ஸ் I N C என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் வித்தியாசமான காதல் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கதையாக உருவாகிறது. நந்தா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடிக்கிறார். அனன்யா கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடிபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு   -  ஜெய் இசை  - பரத்வாஜ்… Continue reading மலையாள காக்டெயில் தமிழுக்கு வருகிறது!

சினிமா

தங்கர் பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’ : பிரத்யேக படங்கள்

என்றைக்கும் தன் வீரியத்தை இழந்துவிடாமல் ஒவ்வொரு இதயத்தையும் ஆட்டி வைத்து, சுக்கு நூறாக்கிப்போட்டுவிடும் ஆற்றல் காதலுக்கு மட்டுமே உண்டு. காலங்கள் எவ்வளவுதான் கடந்தாலும் என்றும் தன் குணத்தை மாற்றிக்கொள்ளாமல் இருப்பது காதல் மட்டுமே! எத்தனை பேரரசுகளை தவிடுபொடியாக்கியிருக்கிறது! அவ்வளவு வலிமையான காதல் சாதாரண மனிர்தகளை மட்டும் விட்டு வைத்து விடுமா? தினம், தினம் இதில் சிக்கித் தவிக்கும் இதயங்கள்தான் எத்தனை! மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருமே அதனைக்கடந்துதான் வரவேண்டியிருக்கிறது. சில நொடிகளில் வேர்விட்டு வளர்ந்துவிடுகிற காதல், எத்தனை ஆண்டுகள்… Continue reading தங்கர் பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’ : பிரத்யேக படங்கள்