குழந்தைகளுக்கான உணவு, செய்து பாருங்கள்

பண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி!

பண்டிகை காலங்களில் எளிதாக செய்ய இதோ ஒரு இனிப்பு... தேவையானவை: அன்னாசிப் பழம் - கால் பாகம் ரவை - 1 கப் சர்க்கரை - 2 கப் நெய் - கால் கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் அன்னாசி எசன்ஸ் - 2 டீஸ்பூன் ஃபுட் கலர் (மஞ்சள்) - கால் டீஸ்பூன் முந்திரிப் பருப்பு - 6. செய்முறை: அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சர்க்கரை… Continue reading பண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி!

சமையல், சைவ சமையல்

பண்டிகை சமையல் : நெய் முறுக்கு

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் எள் - ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - கால் கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும். பிசைந்த மாவை அச்சில்  போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, வேக… Continue reading பண்டிகை சமையல் : நெய் முறுக்கு

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பண்டிகை சமையல் – தேங்காய் இடுபோளி!

பண்டிகை சமையல் காமாட்சி மகாலிங்கம் இதுவரை நான் சர்க்கரை சேர்த்து பூரணம் செய்யும் போளிகளைத்தான் எழுதியிருக்கிறேன். இங்கு என் பெண் வீட்டில் வெல்லம் போட்ட போளி கேட்பதால் அவளையே  வெல்லம் போட்டு தேங்காய்ப் பூரணம் செய்து இடுபோளி தயாரிக்கச் சொன்னேன். உடன் பாதாம் பருப்பையும் சேர்த்துச் செய்ததை படம் பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆயிற்று, தமிழ்ப் புத்தாண்டிற்கு இந்த வகைப் போளியையும் செய்து பாருங்கள். வெல்லத்தில் செய்வது உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. கலர் கொஞ்சம்… Continue reading பண்டிகை சமையல் – தேங்காய் இடுபோளி!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பண்டிகை, பாரம்பரிய திண்பண்டம், பாரம்பரிய தின்பண்டம், பாரம்பரிய ரெசிபி, பாரம்பரியம்

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் – அரிசி அல்வா!

பண்டிகை ஸ்பெஷல்! கிறுஸ்துமஸ் ஸ்பெஷலுக்கு ஏதாவது சமைக்கலாம் என்று நினைப்பவர்கள் இந்த அரிசி அல்வாவை முயற்சித்துப் பார்க்கலாம். தென் மாவட்டங்களில் கிறிஸ்துமஸின்போது இந்த பண்டம் நிச்சயம் இருக்கும். தேவையானவை: பச்சரிசி - அரை கிலோ வெல்லம் - அரை கிலோ தேங்காய் - 3 மூடி ஏலக்காய் தூள் - 2 டீஸ்பூன் முந்திரி, திராட்சை - ஒரு கைப்பிடி நெய் - 2 கப் எப்படி செய்வது? அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை… Continue reading கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் – அரிசி அல்வா!

அசைவ சமையல், சமையல்

நான் வெஜ் ஸ்பெஷல் – உப்புக்கறி

http://youtu.be/7bYngSASXjM பண்டிகை சமயங்களில் மீதமாகும் ஆட்டிறைச்சியை உப்புக்கறி செய்து பக்குவப்படுத்துவது தொன்றுதொட்டு வரும் பழக்கம். உப்புக்கறி செய்முறை பக்குவத்தை விளக்குகிறது இந்த விடியோ.