அரசியல், இன்றைய முதன்மை செய்திகள்

கம்யூனிஸ்டுகள் கிறித்துவ தத்துவத்தை திருடிவிட்டார்கள்: போப் ஃபிரான்சிஸ்

போப் ஃபிரான்சிஸ் முதலாளித்துவத்தை கடுமையாக விமர்சிப்பதாகக் கூறி மேற்கத்திய ஊடகங்கள் அவரை லெனினிஸ்ட் என்று வர்ணிக்கின்றன. சமீபத்தில் இதுகுறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போப், ‘ மார்க்ஸ் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிறித்துவம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. கம்யூனிஸ்டுகள் கிறித்துவ தத்துவத்தை திருடிவிட்டார்கள் என்று சொல்லலாம். கிறித்துவத்தின் தத்துவம் ஏழைகளுக்கானது.’ என்று பேசியிருக்கிறார். ஏழைகளுடன் உங்கள் செல்வத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பேசிவருகிறார் போப் ஃபிரான்சிஸ். ‘இதைச் சொல்லும்போது நீங்கள் பொதுவுடைமைவாதியா என்று கேட்கலாம். ஆமாம் இதைப்… Continue reading கம்யூனிஸ்டுகள் கிறித்துவ தத்துவத்தை திருடிவிட்டார்கள்: போப் ஃபிரான்சிஸ்

சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பு, நிதி ஆலோசனை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட்

தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!

நமக்குத் தெரிந்தவரை சேமிப்பு என்றால் தங்கத்தை கிராம் கணக்கில் வாங்கி வைத்துக்கொள்வது அல்லது நிலத்தில் முதலீடு செய்வது இந்த இரண்டும்தான். ‘‘நமக்கிடையே இருக்கும் பொத்தாம் பொதுவான கருத்து இது. மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் லாபகரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் தோன்றும். உண்மையில் இந்த இரண்டையும்விட பாதுகாப்பான முதலீடுகள் நிறைய உள்ளன’’ என்கிறார் சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானரான பி. பத்மநாபன். பல வணிக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிதி ஆலோசனை சொல்லிவரும் இவர், 4பெண்களில் தொடர் நிதி ஆலோசனைகள் சொல்ல இருக்கிறார்.… Continue reading தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!

ஃபிக்ஸட் டெபாசிட், சிறந்த 10 வங்கிகள், பங்குச் சந்தை

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் சிறந்த 10 வங்கிகள்

சமீப இரண்டு ஆண்டுகளாக இந்திய நடுத்தர மக்கள் பங்குச் சந்தை, பொருள் வணிகம்(கமாடிட்டி) உள்ளிட்ட முதலீட்டு முறைகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இவற்றைக் கற்றுத் தருவதற்கென்றே பயிற்சி மையங்கள், ஆலோசகர்கள் என இதை ஒட்டிய புதிய புதிய தொழில்களும் உருவாகியின. ஆனால் கடந்த ஜனவரியில் இருந்து மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை உள்ளிட்ட இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஆரம்பகட்ட சுதாரிப்புகளுக்குக்கிடையே சந்தை எழுச்சி பெற இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும்… Continue reading ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் சிறந்த 10 வங்கிகள்