சமையல், செய்து பாருங்கள்

செய்துபாருங்கள்: புதினா-மல்லி பக்கோடா

தேவையானவை: புதினா - 1 கட்டு மல்லித்தழை - 1 சிறிய கட்டு கடலை மாவு - 1 கப் இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 3 சோம்பு - 1 டீஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்துகொள்ளுங்கள். இவற்றை பொடியாக நறுக்காமல் ஓரளவு பெரிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றை உப்பு சேர்த்து, கடலை மாவுடன் பிசறிக்கொள்ளுங்கள்.… Continue reading செய்துபாருங்கள்: புதினா-மல்லி பக்கோடா

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி?

கடலைப்பருப்பு - 2 கப், பச்சரிசி - கால் கப், காய்ந்த மிளகாய் - 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம். எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும்.… Continue reading வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி?

சமையல், சீசன் சமையல், சைவ சமையல், நீங்களும் செய்யலாம், மோர்க்குழம்பு

அவசரமா மோர்க்குழம்பு செய்வது எப்படி?

ருசி -7 திடீர் என்று ஒரு மோர்க் குழம்பு செய்.ய வேண்டும். ருசியாகவும் இருக்கவேண்டும்.. கறிகாய்களுமில்லை. மோர்க்குழம்பில் வெங்காயம் சேர்த்துப் பழக்கமில்லை. யோசித்துக்கொண்டே இருப்பதைக் கொண்டு ஒரு ருசியான மோர்க்குழம்பு செய்துவிட்டேன். வட இந்தியாவில் செய்யும் கடி  என்ற மோர்க் குழம்பு டைப்பில்லை. ஆனாலும்  அதன் சாயல்தான்.  எல்லாம் சுலபம்தான். ருசித்து எழுதவும். வேண்டியதெல்லாம் 1. தயிர்-2 கப் (லேசான புளிப்புள்ளது) அரைப்பதற்கு வேண்டியது 2. பச்சைமிளகாய்-3 3. தனியா-1 டீஸ்பூன் 4. கடலைப்பருப்பு-2 அல்லது 3… Continue reading அவசரமா மோர்க்குழம்பு செய்வது எப்படி?