ஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் அழகான ரெயின் ட்ராப் (மழை துளி) கிறிஸ்டல் நெக்லஸ் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவையானவை கோல்டன் செயின், மணிகள், கட்டிங் பிளையர், சிறிய அளவிலான தங்க நிற மணிகள் மற்றும் மொட்டு கம்பிகள் ஃபேஷன் ஜுவல்லரி செய்யத் தேவையான பொருட்கள் வேண்டுவோர், தேவையான விவரங்களுடன் fourladiesforum@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு எழுதுங்கள்.
Tag: பகுதி நேர வருமானம்
ஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்!
ஃபேஷன் ஜுவல்லரி – கற்றுத் தருகிறார் கீதா பாரம்பரியமாக உடையணியும் போது அதற்கு பொருத்தமாக பாரம்பரிய நகை அணிந்தால் எல்லோர் கவனமும் உங்கள் பக்கம்தான். அணிமணிகள் விற்கும் கடைகளில் மாங்காய் மாலை கோர்க்கப்படாமல் செட்டாகக் கிடைக்கும். அதை வாங்கி நம் கற்பனைத் திறனுக்கு கேற்ப, மணிகள் வைத்தோ வெறும் மோடிஃப்களை கோர்த்தோ மாலையாக மாற்றலாம். இந்த செட்டோடு தோடுகள் வரும் என்பதால் நாம் கோர்க்கத் தேவையில்லை. இதில் பெரிதாக வேலையில்லை என்றாலும் இப்படி கோர்க்கப்படாமல் வாங்குவதற்கும் செய்த… Continue reading ஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்!
செய்து பாருங்கள் – டீ ஷர்டில் நரி முகம்
பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள் குழந்தைகள் வளர வளர அவர்கள் பயன்படுத்திய துணிகள் போட முடியாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். முடிந்தவரை துணிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை கொடுத்துவிடலாம். சில துணிகள் எங்காவது ஒரு இடத்தில் கிழிந்து போயிருக்கும் அல்லது பட்டன் இல்லாமல் இருக்கலாம். அணிந்து கொள்ள முடியாத அவற்றை அழகான பொம்மைகளாக மாற்றி மறுபயன்பாடு செய்ய முடியும். உதாரணத்துக்கு இதோ இந்த நரி முகத்தை செய்து பாருங்கள். இதற்கு தேவையானவை சார்ட் அல்லது கெட்டியான அட்டை, பென்சில், எதிர் எதிர் நிறங்களில் துணிகள், தைக்க ஊசி & நூல், கத்தரிக்கோல்,… Continue reading செய்து பாருங்கள் – டீ ஷர்டில் நரி முகம்
நீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்
சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 3 அலங்கார சணல் மணி தோரணம் விழா காலங்களில், திருமணங்கள், பிறந்த நாள் போன்ற வீட்டு நிகழ்ச்சிகளில் வழக்கமான பேப்பர் டிசைன்களை ஒட்டி அலங்கரிப்பதைக் காட்டிலும் நாமே செய்த கைவினைப் பொருட்கள் கொண்டு அலங்கரிப்பது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரக்கூடும். இதில் பணமும் குறைவாக செலவாகும் என்பது கூடுதல் சிறப்பு. நம் வீட்டை அலங்கரிப்பதன் மூலம் நம் இந்தப் பொருட்களை செய்கிறோம் என்கிற விளம்பரம் கிடைப்பதோடு, அதன்… Continue reading நீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்
சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்
சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒயர்கூடை பின்னுதல், எம்பிராய்டரி, குரோஷா, பொம்மைகள் செய்தல் போன்ற கைவினை வேலைப்பாடுகள் பெண்களின் உபரி வருமானத்துக்கு வாய்ப்பளித்தன. இன்று பெண்களின் பெரும்பாலான நேரத்தை டிவி பிடித்துக் கொள்கிறது. பொருளாதார காரணங்களுக்காக வீட்டின் ஆணை சார்ந்திருக்கும் பெண்கள், அவர்களின் திடீர் இழப்புகளின்போது செய்வதறியாமல் தவிக்கின்றனர். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற அர்த்தமுள்ள வரிகளை மெய்ப்பிக்கவே பல்வேறு கைவினை வேலைப்பாடுகளை கற்றுத்தரும் இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறோம். http://www.youtube.com/watch?v=UE_3y7PbwGI தமிழகம் முழுக்க கல்லூரி,… Continue reading சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்