அரசியல், இந்தியா

17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் நேபாள பயணம்: 10 ஆயிரம் கோடி கடன் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட குழுக்களுடன் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றார். 17 ஆண்டுகளுக்கு பிறகு நேபாளத்திற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தில் நேபாள நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றிய மோடி, இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே எரிபொருள் கொண்டு செல்வதற்கான குழாய்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்தியாவில் படிக்கும், நேபாள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று பேசிய மோடி, நேபாளத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்படும் என்றும்… Continue reading 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் நேபாள பயணம்: 10 ஆயிரம் கோடி கடன் அறிவிப்பு

சினிமா

இது தமிழ் ஹைவே!

உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வழங்க பைன் போகஸ் பட நிறுவனம் சார்பாக சௌந்தர்ராஜன், ஆஜூ ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் நெடுஞ்சாலை ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷிவதா நடித்திருக்கிறார். மற்றும் கண்ணன் பொன்னையா, தம்பி ராமய்யா, பிரசாந்த் நாராயண், சலீம்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். வசனம்   -    ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு    -   ராஜவேல் இசை    -   சி.சத்யா கலை  -  சந்தானம் எடிட்டிங்    -  கிஷோர் நடனம்   -   நோபல் ஸ்டன்ட்    -  சூப்பர் சுப்பராயன்… Continue reading இது தமிழ் ஹைவே!

சினிமா

சிறுபட்ஜெட் படங்களை வாங்கும் உதயநிதி ஸ்டாலின்

சில்லுன்னு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கிய நெடுஞ்சாலை படத்தில் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷிவதா நடித்திருக்கிறார். புதுமுகங்கள் நடித்திருப்பதால் படத்தை வாங்கி வெளியிடுவதில் நிறைய நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்தனர். படத்தைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின்  இயக்குநரை பாராட்டியதுடன் படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிடவும் இருக்கிறார்.