Uncategorized

நீங்களே செய்யலாம்: ஃபோட்டோ ஃப்ரேம்!

ஃபோட்டோ ஃப்ரேமை எளிதாகச் செய்யலாம் என சொல்லிகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். அவர் சொல்லித்தரும் செய்முறையை விடியோவில் பார்க்கலாம்... http://www.youtube.com/watch?v=CDGLGyLQ15Y http://www.youtube.com/watch?v=MuEzcNGUKO4

Advertisements
கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம்

நீங்களே செய்யுங்கள்: ஃபிரிட்ஜ் மேக்னட் விடியோ செய்முறை

அலங்கார ஃபிரிட்ஜ் மேக்னட் செய்முறை கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் http://www.youtube.com/watch?v=YRzYxoefuOQ

இன்றைய முதன்மை செய்திகள், கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், மர வேலைகள்

செய்து பாருங்கள்: பயன்படாத மரக்கட்டையில் கீ ஹோல்டர்!

தேவையில்லாத அல்லது பயன்படாத மரக்கட்டைகள் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும். இந்த மரக்கட்டைகள் வீட்டுக்குத் தேவையான பொருட்களாக மாற்றுவதன் மூலம் மறுபடியும் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு இந்த மரக்கட்டை கீ ஹோல்டர். நீங்கள் வாங்க வேண்டியது கொக்கிகள் மட்டுமே. ஒரு திருகு கொக்கியின் விலை 4 ரூபாய்தான். பயன்படுத்தி மீதமிருக்கும் பெயிண்டை கட்டையில் பூசலாம். அல்லது சிறிய பெயிண்ட் டப்பி ரூ. 25க்குள் கிடைக்கும்.  அடுத்து மரக்கடையில் உள்ள சொரசொரப்பை நீக்க உப்புக் காகிதம் வேண்டும். எப்படி செய்வது? எந்த நீளத்துக்குத் தேவையோ அதற்கேற்ற… Continue reading செய்து பாருங்கள்: பயன்படாத மரக்கட்டையில் கீ ஹோல்டர்!

செய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம், ஸ்ட்ஃப்டு பொம்மைகள் செய்முறை

நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்!

பயன்படாத துணிகளில் கால்மிதி செய்வது எப்படி என்று பார்த்தோம். பயன்படாத டீ ஷர்ட்டுகளில் ஸ்டஃப்டு பொம்மைகள் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். பொதுவாக ஸ்டஃப்டு பொம்மைகள் செய்ய ஃபர் துணிகள் பயன்படுத்துவதே வழக்கம். ஃபர் துணிகளைப் போல டீ ஷர்ட் துணிகள் இழுவைத் தன்மையோடு இருக்கும் என்பதோடு டீ ஷர்ட்டில் உள்ள டிசைன்கள் பொம்மைகளுக்கு புது லுக்கைத் தரும். இதோ உதாரணத்துக்கு இங்கே தந்திருக்கும் இந்த ஆமை, இருநிறங்களில் கோடுகள் போட்ட டீ… Continue reading நீங்களே செய்யலாம் – பயன்படாத டீ ஷர்ட்டில் பொம்மைகள்!

ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், செய்முறை பயிற்சி, தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், பதக்க மணி மாலை, பாரம்பரியம், பிஸினஸ், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

ஃபேஷன் ஜுவல்லரி – பாரம்பரிய தோற்றம் தரும் மணிமாலை!

நீங்களே செய்யலாம் முந்தைய பதிவுகளில் ஃபேஷன் ஜுவல்லரி செய்முறைகளில் அடிப்படையான சிலவற்றைக் கற்றிருப்பீர்கள். இந்த அடிப்படையான கற்றலை வைத்தே விதவிதமான டிசைன்களை உருவாக்க முடியும். அதில் எளிய, ஆனால் மிக அழகான ஒரு வகை மணிமாலை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இதெல்லாம் தேவையான பொருட்கள்! வித்தியாசமான ஷேப்பில் கோல்டன் மணிகள், சிவப்பு கண்ணாடி மணிகள், கோல்டு அல்லது மெட்டல் கம்பிகள், ஹுக் அண்ட் ஐ வகையான இணைப்பான், பீட் ஸ்பேசர்கள், இணைப்புக்கான கருவி பிளையர்ஸ் எப்படி… Continue reading ஃபேஷன் ஜுவல்லரி – பாரம்பரிய தோற்றம் தரும் மணிமாலை!