கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள்

நீங்களே செய்யலாம் ஹேர் க்ளீப்: விடியோ செய்முறை

களிமண் கலவையைக் கொண்டு அழகான ஹேர் க்ளிப்புகள் உருவாக்குவது எப்படி என்று சொல்லித் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=vyrxD5LoSZc

செய்து பாருங்கள், சேமிப்பு, தோட்டம் போடலாம் வாங்க!, நீங்களும் செய்யலாம்

மழைநீரை இப்படியும் சேமிக்கலாம்!

http://youtu.be/Fv8XVnXCBVk மழைநீர் சேமிக்கும் திட்டத்தின்படி வீணாகும் மழைநீரை மண்ணுக்கு அடியில் செலுத்தி சேமித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எல்லா இடங்களிலும் விழும் நீரை அப்படி செய்ய முடியாது. சிறிய அளவிலான கட்டடங்கள் மீது விழும் நீரை இதோ இந்த விடியோவில் உள்ளதுபோல் செய்தும் சேமிக்கலாம். செடிகளுக்கு பாய்ச்சவோ அன்றாட தேவைகளுக்கோ இந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செய்து பாருங்கள், தட்சிணசித்ரா, நீங்களும் செய்யலாம்

காகிதக் கூழில் கண்கவர் பொம்மைகள்!

கற்றுக்கொள்ள! இனி பயன் இருக்காது என தூக்கி எறியும் பழைய காகிதங்களை கூழாக்கி மறுபயன்பாட்டுக்கு கொண்டுவருவதை இன்றைய தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதை ஊக்குவிக்கும் வகையில் காகிதக் கூழில் கண்கவர் கலைப் பொருட்களை உருவாக்க குழந்தைகளுக்கு பயிற்சி தருகிறது தட்சிணசித்ரா. பயிற்சி நாள் : ஆகஸ்ட் 24,  2013 நேரம் : காலை 10.30 முதல் மாலை 4.00 வரை பயிற்சி கட்டணம் : ரூ. 500 (பயிற்சிக்குத் தேவையான பொருட்கள் & போக்குவரத்து அனைத்தும் அடக்கம்) தொடர்பு எண் :… Continue reading காகிதக் கூழில் கண்கவர் பொம்மைகள்!