இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா, விஜய் சேதுபதி

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் ரம்மி, இங்க என்ன சொல்லுது, நினைத்தது யாரோ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன். இதில் நினைத்தது யாரோ மற்றும் இங்க என்ன சொல்லுது இரண்டும் இன்று வெளியாகின்றன. ரம்மி நாளை வெளியாகிறது. ரம்மி முதல் படமான ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநயாகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். படத்தின்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

‘அட்டகத்தி’ தினேஷ், சினிமா, வாராயோ வெண்ணிலாவே

‘அட்டகத்தி’ தினேஷ் – ஹரிப்ரியா நடிக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’ : படங்கள்

இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் 'நினைத்தது யாரோ’ என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம்  'வாராயோ வெண்ணிலாவே' கதாநாயகனாக 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கிறார்.  கதாநாயகிகளாக ஹரிப்ரியா  நடிக்கிறார். இன்னொரு  நாயகி தேர்வு நடைபெறுகிறது.  மற்றும் சந்தானபாரதி, சரித்திரன், சோனியா, புதுமுகம் சரவணன், கானா பாலா ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர்  s.சசிதரன், ''வாராயோ வெண்ணிலாவே படம் கலகலப்பான  காதல் கதை மட்டுமல்ல, வித்தியாசமான திரைக்கதையோட்டம்  உள்ள படமாகவும் இது இருக்கும்''… Continue reading ‘அட்டகத்தி’ தினேஷ் – ஹரிப்ரியா நடிக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’ : படங்கள்

இயக்கநர் விக்ரமன், சினிமா, நினைத்தது யாரோ

30 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் படமான விக்ரமனின் நினைத்தது யாரோ!

கொஞ்சம் சினிமா பல வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரமன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘நினைத்தது யாரோ’. இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக P. ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் ரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிமிஷா நடிக்கிறார். படம் பற்றி இயக்கநர் விக்ரமனிடம் கேட்டோம், “முழுக்க முழுக்க புதிய நடிகர்களை வைத்து வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்திற்காக ரஜித் – நிமிஷா , “கொஞ்சம்… Continue reading 30 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீரில் படமான விக்ரமனின் நினைத்தது யாரோ!