சினிமா

நயாக்ரா நீர்வீழ்ச்சியை ரம்பாவுடன் சேர்ந்து ரசித்தார் குஷ்பு!

  கனடாவில் இருக்கும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருக்கும் குஷ்பு, திருமணத்திற்குப் பிறகு அங்கே குடியேறிவிட்ட நடிகை ரம்பாவுடன் இணைந்து பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு சென்று வருகிறார். நேற்று நயாக்ரா நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்திருக்கிறார்கள், தங்கள் நண்பர்களுடன்.

காது, காது கேளாமையை கண்டறிதல், காதுகேளாமை, மருத்துவத் தொடர், மருத்துவம்

காது கொடுத்து கேளுங்கள் காது கேட்காமல் போவதற்கான காரணங்களை!

நோய்நாடி நோய்முதல் நாடி -  46 ரஞ்சனி நாராயணன் எங்கள் உறவினர் ஒருவர் கனடா நாட்டில் இருக்கிறார். ஒருமுறை அவருடன் பேசும்போது சொன்னார்: அங்கிருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ஆறு ஜெட் விமானங்கள் ஒன்றாகச் சேர்ந்து எழுப்பும் சத்தத்தைவிட அதிகமானதாம். இதை வைத்து ஒரு பயண வழிகாட்டி நயாகரா பார்க்க வந்தவர்களிடம் சொன்னாராம்: ‘இந்த நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ஆறு ஜெட் விமானங்களின் சப்தத்தைவிட அதிகமானது. அதனால், லேடீஸ்! பேசுவதை நிறுத்துங்கள். அருவியின் சத்தத்தைக் கேட்கலாம்!’ எங்களையெல்லாம் எங்கள்… Continue reading காது கொடுத்து கேளுங்கள் காது கேட்காமல் போவதற்கான காரணங்களை!