சினிமா

நடிகை ரம்பா மீது அண்ணன் மனைவி வரதட்சணை புகார்!

நடிகை ரம்பா அவரது பெற்றோர் மற்றும் அண்ணன் மீது  வரதட்சணைக் கொடுமை  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரம்பாவின் அண்ணன் சீனிவாசனின் மனைவி பல்லவி மனைவி ஹைதராபாத்திலுள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்லவி கொடுத்த புகாரில் நடிகை ரம்பா, அவரது பெற்றோர் மற்றும் கணவர் சீனிவாசன் ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

பிறந்த குழந்தையை எப்படி தூக்குவது?

செல்வ களஞ்சியமே பகுதி 2 நேற்று காலை திரு சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவு. ஒரு ஜென் கதை சொன்னார். ஜென் துறவியிடம் ஒருவர் வந்தார். வந்தவுடன் துறவியைப் பார்த்து ‘நான் நிறைய விஷயங்கள் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும்’ என்றார். துறவி நிதானமாக ‘ஒரு கோப்பை தேநீரைக் குடித்துக் கொண்டே பேசலாமா?’ என்று கேட்டார். வந்தவருக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் ‘சரி’ என்கிறார். சிறிது நேரத்தில் சுடச்சுட தேநீர் வந்தது. துறவி தேநீர் ஜாடியை எடுத்து அதிலிருந்த… Continue reading பிறந்த குழந்தையை எப்படி தூக்குவது?