அரசியல், சினிமா, தமிழ்நாடு

நடிகை நயன்தாரா பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்குச் சென்று பீர் வாங்குவதாக காட்சித் தொகுப்பொன்று இணைய தளங்களில் வெளியாகி்யள்ளது. இணையத்தில் இப்போதைய பேசுபொருளாக இருக்கும் இந்த விடியோ நானும் ரவுடிதான் படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும், அந்த காட்சியை யாரோ மொபைலில் படம் எடுத்து இணையத்தில் ஏற்றியுள்ளதாகவும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. ரானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா முதன்னை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் நயன்தாரா பீர் வாங்கும் காட்சிக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து… Continue reading நடிகை நயன்தாரா பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

சினிமா

செப்டம்பரில் வெளியாகிறது சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு!

டி. ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இது நம்ம ஆளு படம், சிலம்பரசன், நயன் தாரா மீண்டும் இணைவதால் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. இதுவரை வித்யாசமான கதைக்களத்தில் பணியாற்றி பாண்டிராஜ், நகரத்தில் நடக்கும் ரொமாண்டிக் கதையை இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் இன்னொரு ஸ்பெஷல் டி. ராஜேந்தரின் இளையமகன் குறலரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பதே அது. செப்டம்பர் இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  

இந்தியா, சினிமா, பாலிவுட்\

நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு

தமிழில் வெளியான கஜினி படத்தில் நயன் தாரா நடித்த கதாபாத்திரத்தில் இந்தி மறுபதிப்பில் நடித்தவர் ஜியா கான். 25 வயதான ஜியா கான், தன்னுடைய மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்திகொண்டார். தற்கொலைக்கு காதல் காரணம் என்று கடிதம் எழுதிவைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவருடைய காதலன் சுராஜ் பன்சோலியை கைது செய்தது மும்பை காவல்துறை. இந்நிலையில் தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்… Continue reading நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு

சினிமா, தொலைக்காட்சி நிகழ்வுகள்

மே தினம்: இளைஞர்களை திசைமாற்றிவிடும் தொலைக்காட்சி சானல்கள்!

எங்கே செல்லும் இந்த பாதை? மகேஸ்வரி் சமூக வலை தளங்கள், பத்திரிக்கைகள் எல்லாம் மே தினம் பற்றிய தகவல்களை மக்களிடம் பறிமாறிக் கொண்டிருக்கும்போது வெகுஜன மக்களை அதிகமாக ஆதிக்கம் செய்யும் காட்சி ஊடகங்கள் மே தினத்தை எப்படிக் கையாண்டார்கள், அதை எப்படி இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தார்கள் என்பதை சொல்வதற்காகவே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். மே தினத்தன்று மாலை ஒரு பிரபலமான பொழுதுபோக்கு காட்சி ஊடகத்தில் என்றென்றும் நயன்தாரா என்ற நிகழ்ச்சியை ஒரு தொகுப்பாளினி தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். அந்த… Continue reading மே தினம்: இளைஞர்களை திசைமாற்றிவிடும் தொலைக்காட்சி சானல்கள்!