சினிமா

சாலை விபத்தில் சினிமா உதவி இயக்குநர் பலி: இயக்குநர் களஞ்சியம் காயம்

ஆந்திர மாநிலம், ஓங்கோல் நெடுஞ்சாலையில் நேற்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் திரைப்பட இயக்குநர் களஞ்சியம் பலத்த காயமடைந்தார். நடிகை அஞ்சலியின் சித்தி பாரதிதேவியின் மகன் திருமணத்தை முடித்துவிட்டு  சென்னை வந்துகொண்டிருந்தபோது ஓங்கோல் நெடுஞ்சாலையில், டயர் வெடித்ததில் கார் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது.இந்த விபத்தில் காரில் பயணம் செய்த உதவி இயக்குநர் அருண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு உதவி இயக்குநர் சங்கர், களஞ்சியம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து… Continue reading சாலை விபத்தில் சினிமா உதவி இயக்குநர் பலி: இயக்குநர் களஞ்சியம் காயம்

சினிமா, நடிகர்கள்

என்னைப் பற்றிய வதந்திகளுக்குக் காரணம் என் சித்திதான் : அஞ்சலி மனம் திறக்கிறார்

தெலுங்கு நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், திருமணம் ஆகிவிட்டது, இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார், தமிழ் படங்களில் நடிக்கத்தடை, தோலில் அலர்ஜி ஏற்பட்டுவிட்டது என்று நடிகை அஞ்சலியைச் சுற்றி ஏகப்பட்ட வதந்திகள், கிசுகிசுக்கள்... ஆனால் அஞ்சலியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜெயம் ரவியுடன் கிராமத்துப் பெண்ணாக சாலிக்கிராமத்தில் உள்ள படத்தளத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அஞ்சலிக்கு இதையெல்லாம் துடைத்தெறியும் மனப்பக்குவம் நிச்சயம் வந்திருக்கும். நம்மிடம் பேசிய அவர், ‘என்னைப் பற்றிய வதந்திகள் பற்றி… Continue reading என்னைப் பற்றிய வதந்திகளுக்குக் காரணம் என் சித்திதான் : அஞ்சலி மனம் திறக்கிறார்

Uncategorized

மு.க. அழகிரி மருமகள் பெயரில் மோசடி!

கொஞ்சம் சினிமா - இதையும் தெரிஞ்சுக்குங்க நடிகை அஞ்சலி இப்போது ஊடகங்களில் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக ‘இனி முழுகவனத்தையும் சினிமா பக்கம் திருப்பப் போகிறேன்’ என்று விடியோ எடுத்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். சினிமாவின் மறுபக்கத்தைக் காட்டும் இன்னொரு உதாரணம் இது. சில மாதங்களுக்கு முன்பு மு.க. ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதி, தன் பெயரில் யாரோ மோசடி செய்வதாக புகார் கொடுத்திருந்தார். தற்போது மு.க.அழகிரி மருமகள் அனுஷா தயாநிதியும் அதே போன்ற… Continue reading மு.க. அழகிரி மருமகள் பெயரில் மோசடி!