அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, விபத்து

ராணிப்பேட்டை ஆலை விபத்து குறித்து முழுமையான விசாரணை வேண்டும்: கருணாநிதி

ராணிப்பேட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். இதுகுறித்த அறிக்கையில், ‘அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த ஆண்டு மவுலிவாக்கத்தில் கட்டிட விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாமல் கட்டப்பட்ட 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து அறுபதுக்கு மேற்பட்டவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்த கொடுமையைப் போலவே, இந்த ஆண்டு தொடங்கி முதல் மாதத்திலேயே ராணிப்பேட்டை அருகே “சிப்காட்” வளாகத்தில், நேற்று நள்ளிரவு கழிவு… Continue reading ராணிப்பேட்டை ஆலை விபத்து குறித்து முழுமையான விசாரணை வேண்டும்: கருணாநிதி

குற்றம், தமிழ்நாடு

ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை கழிவு நீர் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலி!

ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவு நீர் தொட்டி உடைந்ததில் அருகில் இருந்த தொழிலாளர்கள் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். வாணியம்பாடி அருகே ராணிப்பேட்டையில் உள்ள தோல் தொழிற்சாலையில் நேற்றிரவு மறு சுழற்சி செய்யும் ஆலையில் உள்ள கழிவு நீர் குழாய் வெடித்தது. அப்போது கழிவு நீர் தொட்டியின் சுற்றுவர் இடிந்து விழுந்ததில் அதன் அருகே உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் பலியாகினர். பலியானவர்களில் 9 பேர் வட மாநிலங்களைச்… Continue reading ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை கழிவு நீர் தொட்டி உடைந்து 10 தொழிலாளர்கள் பலி!