செய்து பாருங்கள், தோட்டம் போடலாம் வாங்க!, வீட்டுத் தோட்டம்

வீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட்

முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டின் முன்புறமோ பின்புறமோ தோட்டம் இருக்கும். தோட்டச் செடிகளை பராமரிப்பது, வளர்ப்பது மனதுக்கு அமைதி தருவதோடு, அவை வாழ்க்கையின் அங்கமாக இருந்தன. இன்றைய வேகமான காலக்கட்டத்தில் அவைகளை வளர்க்க நேரமும் போதவில்லை; செடிகள் இருந்த இடமும் வாகனம் நிறுத்தும் இடமாகிவிட்டது. இதனால் நம்முடைய மன அமைதி போனதா என்று கேட்பவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும்... நம்மைச் சுற்றியிருந்த இந்தச் செடிகள் குறைந்த காரணத்தால் நம்மைச் சுற்றி நச்சுத்தன்மை அதிகமாகிவிட்டது என்பதே அந்த விஷயம்!… Continue reading வீட்டின் நச்சுக்களை உறிஞ்சும் செடிகள்: மணி பிளாண்ட்

Advertisements
உரம் தயாரிப்பு, தகவல் பலகை, தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், தோட்டம் போடலாம் வாங்க!, நகர்புற தோட்ட வளர்ப்பு துறை, வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

தோட்டம் போடலாம் வாங்க!

தகவல் பலகை கான்கிரீட் காடுகள் ஆகிவிட்ட நகரங்களில் இருக்கும் ஒன்றிரண்டு மரங்கள்கூட சிறு மழை அடித்தாலும் வேறோடு சாய்ந்து விடுகின்றன. அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் சிமெண்ட் பூசி மெழுகி வைத்திருக்கிறோம். ஆனாலும் விலைவாசி உயர்வும் அதிகரித்துவரும் புவி வெப்பமும் நம்மை பசுமை பக்கம் திருப்புகின்றன. விளைவாக மரம் வளர்ப்பதிலும் தோட்டம் போடுவதிலும் நாம் அக்கறை செலுத்தி வருகிறோம். அரசாங்கமும் இதனை நன்கு உணர்ந்துள்ளது. தமிழகத்தின நகர்புற தோட்ட வளர்ப்பு துறை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து… Continue reading தோட்டம் போடலாம் வாங்க!