இன்றைய முதன்மை செய்திகள், சினிமா

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது!

வரலாற்று நாவல்களில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதைக்கு நட்சத்திர தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இவ்வளவு செல்வாக்கு பெற்ற அந்தப்படைப்பை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் திரைப்படமாகிறது. இரண்டரை மணிநேரம் ஓடக் கூடிய படமாக இது உருவாக இருக்கிறது. இதை தயாரிக்க இருப்பவர் பொ. சரவணராஜா. அவரைச் சந்தித்த போது ... இத்தனை நாவல்கள் இருக்கும் போது குறிப்பாக பொன்னியின் செல்வனை… Continue reading கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது!

சினிமா, தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள், பாலிவுட்\

சீரியலில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்!

இந்திய சினிமாவின் வாழும் நாயகனாக போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன் ஓய்வு இல்லாமல் தன்னுடைய 71 வயதிலும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள், பொது நிகழ்ச்சிகள் என இளம் வயது நடிகரைப் போல் பரபரப்பாகவே இருக்கிறார். தற்போது சோனி தொலைக்காட்சிக்காக யுத் என்கிற துப்பறியும் தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரவு 10.30 மணிக்கு ஜூலை 14ம் தேதி முதல் இந்தத் தொடர் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தொலைக்காட்சி டாக் ஷோக்களை நடத்தியிருந்தாலும் அமிதாப் தொடரில் நடிப்பது… Continue reading சீரியலில் நடிக்கிறார் அமிதாப் பச்சன்!