செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

நீங்களே செய்யுங்கள்: செடிகள் வளர்க்க சிமெண்ட் தொட்டி!

வீட்டுத்தோட்டம் அமைப்பதுகூட செலவு பிடிக்கும் விஷயம்தான். இதில் அதிகப்படியான செலவு தொட்டிகள் வாங்குவதற்கு செய்ய வேண்டியிருக்கும். சிறிய அளவிலான தொட்டியே ரூ. 60 ஆக விற்கப்படுகிறது. மண் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள் இடையே விலை வித்யாசம் எதுவும் இல்லை. இதற்கு ஒரு எளிய தீர்வு நாமே நமக்குத் தேவையான தொட்டிகளை தயாரித்துக் கொள்வதுதான். என்ன விளையாடுகிறீர்களா? தொட்டிகளை எப்படி நாமே தயாரிப்பது? அதற்கு நிறைய செலவாகுமே என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். எல்லோராலும் தொட்டிகளை உருவாக்க முடியும். அதற்குத் தேவையானவை, சில அட்டைப் பெட்டிகளும் குறைந்த அளவு சிமெண்ட் -… Continue reading நீங்களே செய்யுங்கள்: செடிகள் வளர்க்க சிமெண்ட் தொட்டி!

சமையல், செய்து பாருங்கள், சேமிப்பு, தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க!, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத்தோட்டம் – மிளகாய்ச் செடி வளர்ப்பு

வீட்டுத்தோட்டம் - மிளகாய்ச் செடி வளர்ப்பு மிளகாய் தேவை இல்லாத சமையலே இல்லை எனலாம். சமையலுக்கு ஒன்றிரண்டு மிளகாய்கள் தான் தேவையாக இருக்கும். அந்தத் தேவையை நாமே நம் வீட்டில் மிளகாய்ச் செடி வளர்ப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். இனி தோட்ட வேலையை கவனிப்போமா? என்னென்ன தேவை? தொட்டிகளில் வளர்க்க: மண் தொட்டி (அ) சிமெண்ட் தொட்டி, இயற்கை உரமும் மண்ணும் கலந்த கலவை, மிளகாய் விதைகள் நிலத்தில் வைக்கும் முன் நிலத்தை கொத்தி சீர் செய்ய வேண்டும். பிறகு இயற்கை… Continue reading வீட்டுத்தோட்டம் – மிளகாய்ச் செடி வளர்ப்பு

கீரை சமையல், கீரைகள், சமையல், செய்து பாருங்கள், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க!, வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத்தோட்டம் – கிள்ளக் கிள்ள தழைக்கும் தண்டுக்கீரை

வீட்டுத்தோட்டம் கீரைகளில் தண்டும் கீரையும் தனித்தனியாக சமையல்களில் பயன்படுத்துவது தண்டுக்கீரையை மட்டும்மான். ஆனால் தண்டுக்கீரை ஆடி மாதங்களில் மட்டுமே மார்க்கெட்டுகளில் கிடைக்கும். மற்ற கீரைகளை 1 முதல் 2 மாதங்களில் அறுவடை செய்யலாம். தண்டுக்கீரை அறுவடைக்கு கூடுதலாக சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும். அதனால் வியாபார நோக்கத்தில் அது உதவாது. அதனால்தான் ஆடிமாதங்களில் கூழ் சமைக்கும்போது கூட சமைக்கப்படும் காரக்குழம்பில் போடுவதற்காக தண்டுக்கீரை விற்பனை செய்கிறார்கள். ஆனால் வீடுகளில் தொட்டிகளில் வளர்க்க ஏற்றக் கீரை வகையில் இதற்கு… Continue reading வீட்டுத்தோட்டம் – கிள்ளக் கிள்ள தழைக்கும் தண்டுக்கீரை

செய்து பாருங்கள், தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க!, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

தக்காளியை உங்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம்!

வீட்டில் வளர்க்கும் செடிகள் தக்காளி செடி வளர்ப்பு தக்காளி விலை இன்று கிட்டத்தட்ட ரூ. 80 ஐத் தொட்டுவிட்டது. விலையேற்றம் என்ற கோணத்தில் மட்டுமல்லாமல், தற்சார்பு பொருளாதாரம் மேம்பட வேண்டுமென்றால் அவரவர் தேவைக்கேற்ப குறைந்தபட்சம் காய்கறிகளையாவது நாமே உற்பத்தி செய்யலாம். அந்த வகையில் அத்தியாவசிய உணவாகிவிட்ட தக்காளியை வீட்டிலேயே வளர்க்கலாம். இரண்டு தக்காளிச் செடிகள் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மூன்று பேர் அடங்கிய ஒரு குடும்பத்தின் தக்காளி தேவையை தீர்த்து வைக்கக்கூடியவை. முதலீடு என்று சொன்னால் தொட்டி… Continue reading தக்காளியை உங்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம்!