சினிமா

விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு: இயக்குநர் கேபிள் சங்கர்

  பிரபல பதிவராக அறியப்பட்ட கேபிள் சங்கர் 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். அவரது வலைப்பூ பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் பிரபலமானவை. கறாரானவை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு ரகத்திலானவை.அதே பாணியில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். *வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் சினிமா இயக்குநராகி விடலாமா? அதையே தகுதி என நினைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்து விடமுடியுமா? நான் சினிமா பற்றி பரவலாக ஒவ்வொரு தளத்திலும் ஆர்வப்பட்டு ஈடுபட்டு தெரிந்து கொண்டுதான் படம் இயக்க… Continue reading விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு: இயக்குநர் கேபிள் சங்கர்

சினிமா

இயக்குநர் மீது தயாரிப்பாள​ர் மோசடி புகார்: இயக்குநரை போலீஸ் தேடுகிறது

சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் 'ஈகோ'. இப்படத்தின் எஃப் எம். எஸ்- ஓவர்சீஸ் உரிமை அதாவது வெளிநாடுகளில் வெளியீடு செய்யும் உரிமையை எஃப் சி எஸ் கிரியேஷன்ஸ் வாங்கியிருந்தது. முதலில் உரிமை பெற்ற வேந்தர் மூவிஸ் நிறுவனத்திலிருந்து விநாயகம் என்பவர் உரிமை வாங்கியிருந்தார். அவரிடமிருந்து சங்கர நாராயணன் என்பவர் வாங்கியிருந்தார். அவரிடமிருந்துதான் எஃப் சி எஸ் கிரியேஷன்ஸ் பெற்றிருந்தது. வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும்போல இருக்கு, தொட்டால் தொடரும் ஆகிய படங்களின் தயாரிப்பு… Continue reading இயக்குநர் மீது தயாரிப்பாள​ர் மோசடி புகார்: இயக்குநரை போலீஸ் தேடுகிறது

சினிமா

இதற்குத்தானே ஆசைப்பட்டார் கேபிள் சங்கர்?

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் துவார் ஜி. சந்திரசேகர் தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கியுள்ள படம் ‘தொட்டால் தொடரும்.‘ தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன்,ஹலோ எப்.எம். பாலாஜி, அம்மு, ரஞ்சன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- விஜய் ஆம்ஸ்ட்ராங், இசை -பி.சி சிவன். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கேபிள் சங்கர், “ இது ஒரு லவ் ஆக்ஷன் த்ரில்லர் முதல் பாதி லவ் ரொமான்ஸ் என்றும் மறுபாதி ஆக்ஷன் என்றும்… Continue reading இதற்குத்தானே ஆசைப்பட்டார் கேபிள் சங்கர்?