அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆய்வு, சமணமும் தமிழும்

சமணரின் இல்லற ஒழுக்கம்!

சமணமும் தமிழும் : பகுதி-5 அறிஞர் மயிலை.சீனி வெங்கடசாமி ஆருகதரின் இல்லற ஒழுக்கம் ‘‘பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே     தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே’’ என்று திருத்தக்கதேவர் தாம் அருளிய நரிவிருத்தத்தில் கூறியதுபோல, சமணசமயத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்கள் மட்டும் கூறப்படுகின்றன. சமணர்கள் இவ்வறங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சமணரின் துறவற ஒழுக்கத்தை மேலே யதிதர்மம் என்னும் அதிகாரத்தினால் கூறினோம். ஈண்டுச் சாவகர் (சிராவகர்) எனப்படும் இல்லறத்தார்… Continue reading சமணரின் இல்லற ஒழுக்கம்!

இசை தொடர்பான படிப்புகள், என்ன படிக்கலாம்?, கல்வி - வேலைவாய்ப்பு

ஏழாம் வகுப்பு படித்திருந்தால் போதும் கல்வி உதவித் தொகையுடன் இசை கற்கலாம்!

என்ன படிக்கலாம்? இசை தொடர்பான படிப்புகளைப் படிப்பதற்கு நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால், சான்றிதழுடன் கூடிய பயிற்சிகள் எங்கே அளிக்கிறார்கள் என்பது குறித்து தெரிவதில்லை. குறிப்பாக தமிழக அரசு நடத்துக் இசைப்பள்ளிகள் பல்வேறு சலுகைகளுடன் இசைக் கல்வி தருகின்றன. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி கடந்த 1998ஆம் ஆண்டு முதல் கடலூர் புதுப்பாளையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என்னென்ன பிரிவுகளில் பயிற்சி?அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு 3… Continue reading ஏழாம் வகுப்பு படித்திருந்தால் போதும் கல்வி உதவித் தொகையுடன் இசை கற்கலாம்!

அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014

தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது?

அரசியல் பேசுவோம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டே பல்வேறு திட்டங்களுக்கு ஆதராக வாக்களித்துவிட்டு இப்போது அவற்றை எதிர்த்து தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கும் திமுகவை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. “தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் அப்படி மவுனம் சாதிக்கிறது? கனிமொழியின் கனவுத்திட்டம் என்பதாலா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழ. இன்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை, “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்”… Continue reading தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது?

அரசியல், ஆன்மீகம், இந்து மதம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், பௌத்த மதம் தமிழ்நாடு வந்த வரலாறு, பௌத்தம், பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!, மதம், மயிலை சீனி. வெங்கடசாமி

புத்தரை அவதாரமாக ஏற்றுக்கொண்ட இந்து மதம்!

புத்தம்: ஓர் அறிமுகம் மயிலை சீனி. வெங்கடசாமி இந்து மதத்தில் பௌத்தமதக் கொள்கைகள் தமிழ் நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும், அதன் பெரிய கொள்கைகளில் பல நாளது வரையில் இந்து மதத்தில் நின்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக்கொள்கைமட்டுமன்று, பண்டைத் திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக்கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன. அவ்வக்காலத்தில் நடைமுறையிலிருந்து சிறந்த கொள்கைகளை இந்துமதம் தன்னிடத்தில் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும்… Continue reading புத்தரை அவதாரமாக ஏற்றுக்கொண்ட இந்து மதம்!

புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்தம், பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!, மதம், மயிலை சீனி. வெங்கடசாமி

பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!

புத்தம் : ஓர் அறிமுகம் - 4 மயிலை சீனி. வெங்கடசாமி பௌத்தமதம் வடநாட்டியிலிருந்து, தென்னாட்டிற்கு எந்தக்காலத்தில் வந்ததென்பதை  ஆராய்ந்தோம். இந்த மதம் தமிழ் நாட்டில் எவ்வாறு பரவியது என்பதனை இங்கு ஆராய்வோம். இந்த மதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது சங்கம். 'சங்கம்' என்றால் பௌத்த பிட்சுக்களின் கூட்டம். பௌத்த மதத்தில் 'மும்மணி' என்று சொல்லப்படும் புத்த, தன்ம, சங்கம் என்னும் மூன்றனுள் இம்மதத்தின் உயிர்நிலையாயிருந்தது சங்கமே. சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்கும் சென்று பௌத்த தர்மத்தை… Continue reading பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சிபெற்ற வரலாறு!