அரசியல், தமிழ்நாடு

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் வேடிக்கை பார்க்கமாட்டேன்: விஜயகாந்த் காட்டம்

பக்ரீத் பண்டிகையொட்டி, தேமுதிக சார்பில் இஸ்லாமியர்களுக்கு குர்பானி வழங்கும் நிகழ்ச்சி, கோயம்பேட்டில் உள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுடன் இணைந்து குர்பானி வழங்கினார். பின்னர்  பேசிய விஜயகாந்த், ‘முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரிப் பிரச்னை போன்றவற்றில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் பாராட்டியதுடன், அதற்கு தாங்கள்தான் பொறுப்பு என்று ஆளும்கட்சியினர் பாராட்டு விழா நடத்தினர். இப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்ப்பது ஏன்? பொதுச் சொத்துகளுக்குப்… Continue reading பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் வேடிக்கை பார்க்கமாட்டேன்: விஜயகாந்த் காட்டம்

Advertisements
அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014, பெண் அரசியல்வாதிகள், பெண்ணியம்

மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்கள்!

அரசியல் பேசுவோம் மக்களவை தேர்தல் - 2014 மக்களவைக்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40. சென்ற தேர்தலில் திமுக சார்பில் நாகர்கோவிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ. ஹெலன் டேவிட்சன் மட்டுமே பெண். இந்த தேர்தலில் திமுக சார்பில் 35 இடங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் இரண்டு பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். சேலத்தில் போட்டியிடுகிறார் செ. உமாராணி. ஈரோட்டில் போட்டியிடும் எச். பவித்தர வள்ளி, எம்பிஏ பட்டதாரி. திமுக பட்டியலிலேயே இவர் தான் இளையவர், வயது 26.… Continue reading மக்களவை தேர்தலில் பெண் வேட்பாளர்கள்!