சுற்றுச்சூழல், புத்தக அறிமுகம்

நூல் அறிமுகம் – ‘வானில் பறக்கும் புள்ளெலாம்’

நூல் அறிமுகம் – ‘வானில் பறக்கும் புள்ளெலாம்’ ஞா.கலையரசி ஆசிரியர் சு.தியடோர் பாஸ்கரன் முதற்பதிப்பு:- டிசம்பர் 2011 இரண்டாம் பதிப்பு:- டிசம்பர் 2014 உயிர்மை வெளியீடு. காட்டுயிர் துறையில் முக்கிய பங்களைப்பைச் செய்து வரும் திரு.சு.தியடோர் பாஸ்கரன் உயிர்மை, காலச்சுவடு, பசுமை விகடன் ஆகிய இதழ்களில் எழுதிய சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,’ (2006), ‘தாமரை பூத்த தடாகம்,’ (2008), ஆகியவை சுற்றுச்சூழல் குறித்து, இவர் ஏற்கெனவே எழுதிய நூல்கள். இதில் இயற்கை சமன்நிலையைக்… Continue reading நூல் அறிமுகம் – ‘வானில் பறக்கும் புள்ளெலாம்’