தட்சிணசித்ரா, நிகழ்வுகள், பாரம்பரியம்

சென்னையில் தெருகூத்து!

பழமையான தமிழக கலை வடிவமான தெருகூத்து கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்றே சொல்லலாம். தற்போது கலாச்சார மையங்களில் மட்டுமே தெருகூத்துகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இயங்கிவரும் தட்சிணசித்ரா, டிசம்பர் 26 முதல் 30ந் தேதி வரை தெருகூத்து நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. பிரபல தெருகூத்து குழுவான தஞ்சாவூர் சண்முகம் குழுவினர் இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் தட்சிணசித்ரா வளாகத்தில் இந்த நிகழ்வு நடக்கவிருக்கிறது. காலை 11 மணிமுதல் 12.30 வரையிலும் மாலை… Continue reading சென்னையில் தெருகூத்து!