பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம், வேலைவாய்ப்பு

கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமா?

பெண்களும் தொழில்முனைவும் நிறைய பெண்கள் கைவினைப் பொருட்கள் செய்வதில் திறமைமிக்கவர்களாக இருந்தும் அந்தப் பொருட்களை விற்பதில் உள்ள சங்கடங்களை நினைத்து அந்தத் திறமைகளை வளர்த்தெடுக்கவே மாட்டார்கள். இன்றைய காலகட்டம் அதற்கு பல்வேறு வழிகளை வழங்கிவருகிறது. சென்னை போன்ற நகரங்களில் கைவினைப்பொருட்கள் விற்பனை செய்வதற்கு பல்வேறு அமைப்புகள் உதவிக்கொண்டிருக்கின்றன. தென்னிந்திய மகளிர் தொழில் முனைவோர் சங்கம், சுயதொழில் செய்யும் பெண்களை ஊக்கும்விக்கும் வகையில் மாதந்தோறும் சென்னையில் விற்பனை கண்காட்சியை நடத்துகிறது. சுயதொழில் செய்யும் பெண்கள், தாங்கள் தயாரித்த பொருட்களை இந்த… Continue reading கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமா?

சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி!, தென்னிந்திய பெண் தொழில்முனைவோர் சங்கம், தொழில் தொடங்க ஆலோசனை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி!

வீட்டிலிருந்தபடிய ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் விருப்பம். முக்கியமாக பெண்களுக்கு இந்த விருப்பம் எப்போதும் உண்டு. ஆனால் அதற்கான ஆலோசனைகளை யாரிடம் கேட்பது என்று தயங்கியே தங்கள் விருப்பத்தை கைவிட்டுவிடுவார்கள். 4பெண்கள் அந்தப் பணியை செய்ய இருக்கிறோம். எங்கெல்லாம் ஆலோசனைகள் கிடைக்கும், வங்கிகளில் கடன் பெறுவது எப்படி, எங்கெய்யாம் பயிற்சி கிடைக்கும் என அத்தனை விவரங்களையும் உங்களுக்கு தரவிருக்கிறோம். தென்னிந்திய பெண் தொழில்முனைவோர் சங்கம், தன்னுடைய 20ம் ஆண்டை சிறப்பாக கொண்டாடும் விதமாக ஜூன் 26, 27, 28ம் தேதிகளில்… Continue reading சுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி!