சமையல், சைவ சமையல்

சௌசௌ என்னும் பெங்களூர் கத்தரிக்காய் கூட்டு

ருசி காமாட்சி மகாலிங்கம் இதில் பலவித கூட்டு, கறி, துவையல்,பஜ்ஜி என்று வகைவகையாகத் தயாரிக்கலாம். அவியல், சாம்பார், தயிர் பச்சடி என்றும் ஜமாய்க்கலாம். இது குளிர் இருக்கும் மலைப்பிரதேசங்களில்  அதிகம் பயிராகிறது.  இந்தக்காயை முதன்முதலில் சீமைக் கத்தரிக்காய் என்றுதான் எங்களுக்குத் தெரியும். அதுவும் பெங்களூரில் அதிகமாக்க் கிடைக்கும். அடுத்து காட்மாண்டுவில் இது அதிகமாக வீட்டிலேயே கொடி படர்ந்து காய்த்துக் கொண்டிருந்தது. இப்பவும் பிள்ளை வீட்டில் இது வளர்த்துக் காய்க்காத வருஷங்களே இல்லை. இதற்கு நேபாலியில் என்ன பெயர்… Continue reading சௌசௌ என்னும் பெங்களூர் கத்தரிக்காய் கூட்டு

குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

எளிய ரெசிபி – அரைக்கீரை மசியல்

எளிய ரெசிபி காமாட்சி மகாலிங்கம் அரைக்கீரை மசியல் தேங்காய் போடாமல் செய்தது. தேங்காய் இங்கு அதிகமாக ஏன் சேர்ப்பதேயில்லை என்றும் சொல்லலாம். அதனால் அந்த வகைக் கூட்டை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். இதுவும் நல்ல ரசியாகத்தான் இருக்கிறது. எல்லா சமையலுமே தேங்காய் போடாததுதான். வேண்டியவைகள்: அரைக்கீரை - ஒருகட்டு பயத்தம்பருப்பு - இரண்டு பிடிச்சபிடி தக்காளி - ஒன்று சின்ன வெங்காயம் - 5 அல்லது 6 பச்சைமிளகாய் - 2 பூண்டு இதழ் - 4… Continue reading எளிய ரெசிபி – அரைக்கீரை மசியல்

கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், சைவ சமையல், பூந்தி பச்சடி, ருசியுங்கள்

சீசன் சமையல்-கமகமக்கும் பூந்தி பச்சடி!

ருசி -8 பருப்புப்பொடி, துவையல் சாதங்களுடனும், ரொட்டி பூரி வகைகளுடனும், விருந்து சாப்பாட்டுடனும் பரிமாற இந்த சீசனுக்கேற்ற ருசியான ரெசிபி பூந்தி பச்சடி.பூந்தி தயார் செய்து விட்டால், பச்சடியைத் தவிர மிக்சர், காராபூந்தி, மிக்ஸ் ஸ்வீட் பூந்தி என பலவகை தயாரிக்க உதவும். முதலில் பூந்தி தயாரிப்போம். பூந்தி தயாரிக்க வேண்டியவைகள். கடலைமாவு - ஒரு கப் அரிசிமாவு - கால் கப் கேஸரி பவுடர் - ஒரு சிட்டிகை சோடா உப்பு - ஒரு சிட்டிகை.… Continue reading சீசன் சமையல்-கமகமக்கும் பூந்தி பச்சடி!