காய்கறி சமையல், கிராமத்து சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

சீசன் சமையல் – துவரைக்காய் குருமா

சீசன் சமையல் துவரைக்காய் குருமா துவரம் பருப்பில் பலவித சமையல்களை செய்திருப்போம். துவரைக்காய் சமையல் பல பேருக்கு புதிதாக இருக்கும். காய்ந்து, தோலுரித்த துவரம் விதைகளிலிருந்து துவரம் பருப்பு எடுக்கப்படுகிறது. அதே துவரையை காயாக இருக்கும்போது உரித்து அதன் பச்சையான விதைகளை எடுத்தும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். மானாவாரி விவசாயம் நடக்கும் வட்டாரங்களில் துவரை முற்றி வரும்போது செடியிலிருந்து பறித்து சில நாட்களுக்கு சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள் விவசாயிகள். இப்போது நகரங்களிலும் டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் துவரைக்காய் மார்க்கெட்டுகளில்… Continue reading சீசன் சமையல் – துவரைக்காய் குருமா