இயற்கை மருத்துவம், கற்பூரவல்லி, சமையல், துளசி, தோட்டம் போடலாம் வாங்க!, புதினா, புதினா வளர்ப்பது எப்படி?, மூலிகைகள், வேம்பு

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்!

பத்தாண்டுகளுக்கு முன்பு வரைகூட நம் வீட்டில் தோட்டம் என்று பெரிய இடத்தில் விதவிதமான செடிகள் இல்லாவிட்டாலும் அவசியம் இருக்க வேண்டிய நாலைந்து செடிகள் வைத்திருப்போம். இன்றிருக்கும் ஓட்டமான வாழ்க்கை முறையில் அதற்கெல்லாம் நேரம் ஏது என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டோம். வெறுமனே தோட்டம், செடிகள் என்று மட்டும் நின்று விடாது அதில் நம்முடைய பாரம்பாிய மருத்துவ குணங்கள் நிறைந்த கைமருத்துவத்துக்கு உதவும் மூலிகை செடிகளும் அடக்கம். இன்று நோய்களின் கூடாரமாகிவிட்ட பிறகு, மீண்டும் மூலிகைகள், இயற்கை… Continue reading உங்கள் வீட்டுத்தோட்டத்தில் அவசியம் வளர்க்க வேண்டிய செடிகள்!

சினிமா, சினிமா இசை

35 ஆண்டிகளுக்குப் பிறகு தமிழில் “சங்கராபரணம்”!

நூறாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் புகழை உலக அரங்கில் பறைசாற்றிய படங்களில் முக்கியமான படம் “சங்கராபரணம்” தெலுங்கு மொழியில் வெளியாகி ஆந்திராவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் சாதனை புரிந்து பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தது. சுமார் 35 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்றத்துடன் தமிழ்நாட்டில் அள்ளிக் குவித்த வசூல் இந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தது. பரத நாட்டியத்தையும் - இசையையும் ஒருங்கிணைத்து உணர்வுகளை தட்டி எழுப்பி… Continue reading 35 ஆண்டிகளுக்குப் பிறகு தமிழில் “சங்கராபரணம்”!