அரசியல், தமிழ்நாடு

பல்கலைக்கழக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

பல்கலைக்கழக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என்றும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,'தமிழகத்தில் 19 அரசு பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பணிநியமனத்தில் அனைத்து மட்டத்திலும் முறையான இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை. பல்கலைக் கழகங்களில் பயிற்றுவித்தல் மற்றும் பயிற்றுவித்தல் அல்லாத பிற பணியிடங்கள் அனைத்தையும் துணைவேந்தர் அவர்களே நிரப்பிக்கொள்ளும் அதிகாரம் படைத்த அமைப்பாகவே பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.  பணி நியமனங்களில்… Continue reading பல்கலைக்கழக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் உடனடியாகத் தலையிட தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்