இந்தியா, இலக்கியம்

கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் அஞ்சலி

இந்தியாவின் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஆர்.கே. லட்சுமண் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 94. சிறுநீரக நோய்த்தொற்றால் உறுப்புகள் செயலிழந்த நிலையில் கடந்த 18-ம் தேதி புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண் என்ற பெயருடைய ஆர்.கே. லட்சுமண், மைசூரில் பிறந்தவர். பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயணனின் இளைய சகோதரரான இவர் ஆரம்ப காலத்தில்,'தி இந்து' நாளிதழில் வெளியான ஆர்.கே.நாராயண் சிறுகதைகளுக்கு ஓவியங்கள்… Continue reading கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் அஞ்சலி