கனடாவிலிருந்து இயங்கும் தமிழ் இலக்கிய தோட்டம் என்கிற அமைப்பு வருடந்தோறும் சிறந்த தமிழ் இலக்கிய பங்களிப்பாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இதில் இந்த வருடத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார் சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன். இவர் சூழலியல் பற்றி மட்டுமல்லாது சினிமா தொடர்பான கட்டுரைகளையும் பல்வேறு இதழ்களில் எழுதிவருகிறார். தாராபுரத்தில் பிறந்த சு. தியடோர் பாஸ்கரன், தபால் துறையில் பணிபுரிந்து தலைமை தபால் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய நூல்கள் சில... மழைக்காலமும் குயிலோசையும், காலச்சுவடு (2003) (தொகுப்பாசிரியர்)… Continue reading எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!