புத்தக அறிமுகம், புத்தகம்

நரிக்குறவர்களை அறிவோம்!

நரிக்குறவர் இனவரைவியல் – நூல் அறிமுகம் கீதா மதிவாணன் நரிக்குறவர்களின் இனவரலாறு, தோற்றம், இடப்பெயர்ச்சி, சமூக அமைப்பு, மொழி, வாழ்க்கைமுறை, சமூக மாற்றம் இவற்றுடன் அவர்களுடைய திருமணம், சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், புழங்குபொருட்கள், வழக்காறுகள் என அனைத்து விவரங்களையும் மிக எளிமையாகவும் சுவையாகவும் தந்துள்ளார் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு மாணவி கரசூர் பத்மபாரதி. இவர் புதுவை பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதி தமிழிற்புலத்தில் முதுகலை மற்றும் இளமுனைவர் பட்டங்கள் பெற்றவர். இந்நூலுக்கு… Continue reading நரிக்குறவர்களை அறிவோம்!

அனுபவம், உறவுகளை மேம்படுத்துவோம், திரும, திருமணம்

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணப் பதிவு கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதை தமிழக அரசு 2009ல் சட்டமாக்கியது. பதிவு செய்யாதவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரித்திருந்தது. திருமண மோசடிகள் அதிகம் நடப்பதை தவிர்க்கும் வகையிலே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அலட்சியம் மற்றும் அறியாமை காரணமாக படித்தவர்கள்கூட திருமணத்தை பதிவு செய்வதில்லை. அலுவலம் அலுவலகமாக அலைய வேண்டும் என்பதில்லை. இப்போது ஆன் லைனிலேகூட திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். தெரிந்து கொள்வோம் வாருங்கள்... திருமணப் பதிவில், இந்து திருமண… Continue reading திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

அனுபவம், உறவுகளை மேம்படுத்துவோம், உறவை மேம்படுத்துதல், திருமண வாழ்க்கை சிறக்க

திருமணவாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி?

உறவுகள் மேம்பட கல்யாணமான முதல் ஒரு வருடம் ரொம்ப முக்கியமான காலகட்டம். அந்த சமயத்தில் உணர்ச்சிவசப்படாமல், புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாலே, இனிமையான இல்லறத்துக்கு பலமான அஸ்திவாரம் போட்டு விட்டதாக அர்த்தம்! அதன்பிறகு, எப்படிப்பட்ட பிரச்னையையும் சுலபமாக ஊதித் தள்ளிவிட முடியும். திருமணவாழ்க்கையில் பிரச்னை என்பது முக்கியமான நான்கு விஷயங்களால்தான் வருகிறது. உணர்வுகள், பொருளாதாரம், சமூகம், செக்ஸ் இவைதான் அந்த நான்கு. 1. உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள், புரிய வையுங்கள்! உடம்புக்கு முடியாமல் தான் படுத்திருக்கும்போது, ‘என்னாச்சும்மா? டல்லா… Continue reading திருமணவாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி?

காஜல் அகர்வால், சினிமா

மும்பை தொழிலதிபரை மணக்கிறார் காஜல் அகர்வால் தங்கை!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால், தெலுங்கில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கரண் வலேச்சாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய திருமணம் வரும் டிசம்பர் 28ந் தேதி மும்பையில் நடக்கவிருப்பதாக காஜல் அகர்வால் குடும்பத்தினர் தெரிவித்தனர்.