குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்று எப்படி அறிவது?, தாய்ப்பால், பச்சிளம் குழந்தை, பணிபுரியும் பெண்கள்

அபார்மெண்ட் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வலிப்பு நோய்!

சமீபத்தில் சென்னை குழந்தைகளிடம் நடத்தப்பட்ட  சத்துக்குறைபாடு பற்றிய ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. இதில் பாதிக்கும் அதிகமான குழந்தைகள் விட்டமின் டி குறைபாட்டுடன் இருப்பது தெரிந்தது. விட்டமின் டி, உடல் வளர்ச்சிக்கு தேவையான முக்கியமான விட்டமின். குழந்தைகளுக்கு ‘விட்டமின் டி’ சத்து இல்லாமல், உடலில் கால்சியத்தின் அளவு குறையும்போது, வலிப்பு வர வாய்ப்பு உள்ளது. ‘விட்டமின் டி’-யை நாம் சூரிய ஒளியைத் தவிர வேறு எந்தப் பொருளில் இருந்தும் பெற முடியாது. சூரிய வெளிச்சம் நம் மீது படும் போது,… Continue reading அபார்மெண்ட் குழந்தைகளை அதிகளவில் தாக்கும் வலிப்பு நோய்!

எப்படி குழந்தைக்கு பாலூட்டுவது, கர்ப்ப கால உணவு, கர்ப்ப காலம், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, தாய்ப்பால், மார்பகங்களை எப்படி பாதுகாப்பது

எப்படி குழந்தைக்கு பாலூட்டுவது?

செல்வ களஞ்சியமே – 11 ‘நாம் கருவிலிருக்கும் போதே நமக்கான உணவை இறைவன் நம் தாயின் முலையில் வைக்கிறான் என்றால் அவன் கருணைக்கு எல்லை எது’ என்று சொல்வதுண்டு. இன்றைக்கு நாம் மார்பகங்களை எப்படி பாதுகாப்பது, எப்படி குழந்தைக்கு பாலூட்டுவது என்பது பற்றிப் பேசப் போகிறோம். இதையெல்லாம் பற்றி இங்கு பேச வேண்டுமா என்று உங்களுக்குத் தோன்றலாம். இதைப்பற்றி இங்குதான் பேசவேண்டும். என் உறவினர் ஒருவர் துணைவியுடன் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்தபோது மனைவியிடம், ‘பாத்ரூம்… Continue reading எப்படி குழந்தைக்கு பாலூட்டுவது?