இயற்கை மருத்துவம், இயற்கை வழி மருத்துவம், கீரை சமையல், கீரைகள், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க!, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம் – மருத்துவ குணம்மிக்க வெற்றிலை வளர்ப்பு!

ஹெவியான விருந்து சாப்பாட்டையும் சுலபமா செரிக்க வைக்கக்கூடியது வெற்றிலை. இதுமட்டுமில்ல, வெற்றிலைக்கு இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. டென்ஷன் காரணமாக தாங்க முடியாத தலைவலி வந்தால் ஆறு வெற்றிலையை அரைத்து, அந்த விழுதை நெற்றியில் பற்றுப் போட்டு, அரைமணி நேரம் ஓய்வெடுங்கள். தலைவலி காணாமல் போகும். பிரசவித்த பெண்கள் சிலருக்கு மார்பகத்தில் பால் கட்டி வலியும் வீக்கமும் ஏற்படும். அதற்கு, வெறும் வாணலியில் வெற்றிலையை போட்டு லேசாக வதக்கி, பொறுக்கும் சூட்டில் மார்பகங்களில் கட்டினால் வலியும்… Continue reading வீட்டுத் தோட்டம் – மருத்துவ குணம்மிக்க வெற்றிலை வளர்ப்பு!

நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

தலைவலிக்கும் மனசுக்கும் என்ன தொடர்பு?!

நோய்நாடி நோய்முதல் நாடி-5 சென்றவாரம் ‘ஆரோக்கிய பாரதம்’ நிகழ்ச்சியில் ‘சித்த வைத்தியத்தில் சருமப் பராமரிப்பு’ என்பது பற்றி ஒரு மருத்துவர் பேசியபோது ஒரு கருத்தை முன் வைத்தார். ‘சருமப் பராமரிப்பு பற்றி வரும் விளம்பரங்களைப் பார்த்து மயங்கி அதில் காட்டும் கிரீம்களை வாங்குவதில் செலவழிக்கும் பணத்தில் பாதியை நல்ல உணவுகள் சாப்பிடுவதில் செலவழித்தால், இந்தக் க்ரீம்களுக்கு வேலையே இருக்காது. வெளிபூச்சு எத்தனை பூசினாலும் சருமத்திற்கு பளபளப்பு என்பது உள்ளிருந்து வருவது’ மருத்துவரின் ஒவ்வொரு வார்த்தையும் நிஜம். நமது… Continue reading தலைவலிக்கும் மனசுக்கும் என்ன தொடர்பு?!

அனுபவம், ஒற்றைத்தலைவலியை எப்படிக் கண்டறிவது?, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

ஒற்றைத்தலைவலியை எப்படிக் கண்டறிவது?

நோய்நாடி நோய் முதல் நாடி-3 ஒரு நாள் அதிகாலையில் ஒரு தொலைபேசி. “மாமிக்கு ரொம்ப மூச்சு விட முடியல. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கு. மாமியை வெண்டிலேட்டர்ல போட்டுருக்கா” அடித்துப் பதறிக் கொண்டு நானும் என் கணவரும் ஓடினோம் ‘மாமி’ யைப் பார்க்க. சென்னையில் பல வருடங்களாக இருப்பவர். மார்கழி மாதக் குளிரில் பெங்களூரு வந்திருக்கிறார். மார்பில் சளி கோர்த்துக்கொண்டு இரவு மூச்சு விடமுடியாமல் தவித்திருக்கிறார். மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மூச்சு சுலபமாக விட ஆக்சிஜன் மாஸ்க், சளியைப்… Continue reading ஒற்றைத்தலைவலியை எப்படிக் கண்டறிவது?