சமையல், செய்து பாருங்கள்

சுவையான தயிர்சாதம் செய்வது எப்படி?

வெயிலுக்கு இதமான சுவையும் மிக்க தயிர் சாதம் செய்முறையை சொல்லித்தருகிறார் சுதா பாலாஜி. வீடியோவில் காணலாம். http://www.youtube.com/watch?v=b6DFI1coWMM

Advertisements
சமையல், சைவ சமையல்

ஆந்திரா ஸ்பெஷல் – அல்லம் பச்சடி

 தேவையானவை: இஞ்சி - 100 கிராம் உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 8 தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் புளி - சிறிய நெல்லிக்காய் அளவு எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் வெல்லம் (பொடித்தது) - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு எப்படி செய்வது? இஞ்சியை மண் போகக் கழுவி தோல் சீவுங்கள். சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து உளுத்தம்பருப்பு, மிளகாய் சேர்த்து வறுத்து, இஞ்சியை சேருங்கள். இஞ்சி… Continue reading ஆந்திரா ஸ்பெஷல் – அல்லம் பச்சடி

சமையல், சைவ சமையல்

சம்மர் ஸ்பெஷல் – மோர் மிளகாய் போடுவது எப்படி?

வடாம் போடலாம் வாங்க – 3 காமாட்சி மகாலிங்கம் பெயர்தான்  மோர் மிளகாயே தவிர மிளகாய் ஊறுவதென்னவோ தயிரில்தான். ஊறுகாய் மிளகாயென்ற ஒரு பெயரும் உண்டு. எண்ணெயில் வறுத்துச் சாப்பாட்டு வகைகளுடன் சாப்பிட ஏற்றது. தஞ்சாவூர் குடமிளகாய் வகையில் செய்தோமானால் மிகவும் அருமையாக இருக்கும். இவ்விடம் சென்னையில் குட்டிக் குட மிளகாய் கிடைத்தது. பச்சை மிளகாயிலும், குடமிளகாயிலும் மோர் மிளகாய் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள  வந்திருக்கிறேன். வேண்டியவை: குடமிளகாய் - 3 டம்ளர்கள் தயிர் (கெட்டியானது) -… Continue reading சம்மர் ஸ்பெஷல் – மோர் மிளகாய் போடுவது எப்படி?