இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை

கணவன்-மனைவி சண்டை இல்லை : மனம் திறக்கும் தாமரை

கவிஞர் தாமரை ' தமிழை நேசித்தேன் தெருவுக்கு வந்து விட்டேன் , தமிழ் உணர்வாளர்களே சம்மதம் தானா ? ' என்ற என் பதாகையில் முதல் இரண்டு வரிகள்தாம் கண்ணுக்குத் தெரிந்ததா ? மூன்றாம் வரிக்கு ஒருவர் கண்ணும் போகவேயில்லையா ?.. தமிழ்ப் பற்றுக் கொண்டவர்கள் பதைபதைத்திருக்க வேண்டாமா ?. தமிழ்ப்பற்றுக் கொண்ட ஒரு பெண் , ஊரறிந்த தமிழ்க்கவிஞர் எவ்வளவு மனம் புண்பட்டிருந்தால் இப்படிச் சொல்லித் தெருவில் அமர்ந்திருப்பார் ? என்று ஒரு கணம் யோசித்திருக்க… Continue reading கணவன்-மனைவி சண்டை இல்லை : மனம் திறக்கும் தாமரை

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

கவிஞர் தாமரைக்கு நடந்ததும், நடப்பதும்: அவசியம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!

கவிஞர் தாமரை '' The darkest places of hell are reserved for those who maintain their 'neutrality' in times of moral Crisis '' - Dante. யார் பக்கம் நியாயம் என்று தெரிந்திருந்தும் 'நடுநிலை' வகிப்பவர்களுக்காகவே நரகத்தின் ஆக இருண்ட மூலைகள் ஒதுக்கப்படுகின்றன. 1993..... நான் என் பொறியாளர் பணியை விட்டு 'தமிழுக்காகவும் தமிழ்ச் சமூகத்திற்காகவும் என்னையே அர்ப்பணித்துக் கொண்டேன். 20 ஆண்டுகளாக வேறு சிந்தனையே இல்லாமல் இதற்காகவே இயங்கினேன்....… Continue reading கவிஞர் தாமரைக்கு நடந்ததும், நடப்பதும்: அவசியம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

அமைச்சரின் லட்ச வேட்டைக்கு ஒத்துழைக்காத மனம் உடைந்து செயற்பொறியாளர் தற்கொலை!

அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் லட்ச வேட்டைக்கு துணை போக மறுத்த பேராண்மைமிக்க அதிகாரி மன உளைச்சல் காரணமாக தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டதற்கு வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தான் காரணம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. அமைச்சரின் லட்ச வேட்டைக்கு ஒத்துழைக்காத மனம் உடைந்து செயற்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டதாக ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையில், 'தமிழக வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற் பொறியாளர் எஸ். முத்துக்குமாரசாமி தச்சநல்லூரில் ஓடும் ரயில் முன்பு நேற்று… Continue reading அமைச்சரின் லட்ச வேட்டைக்கு ஒத்துழைக்காத மனம் உடைந்து செயற்பொறியாளர் தற்கொலை!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, Uncategorized

தமிழக அரசின் ஊழல்கள் (2011-14): முழு பட்டியல்!

தமிழக அரசு மீதான ஊழல்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் தமிழக ஆளுநர் கே. ரோசய்யாவிடம் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தனர். இந்த மனுவில் உள்ள விவரங்கள் வருமாறு.... ‘உலகம் முழுவதுமே ஊழல் ஒரு பெரும் தீமையாக பார்க்கப்படுகிறது. ஊழல் என்பது சமூகங்களை சீரழிக்கக்கூடிய, பாதுகாப்புக்கு ஆபத்தை… Continue reading தமிழக அரசின் ஊழல்கள் (2011-14): முழு பட்டியல்!

இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, பெண்கள் பாதுகாப்பு

பள்ளிச் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பு:கவனத்தில் வைக்க வேண்டிய 8 விஷயங்கள்!

திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு மாணவி, காதணிக்காக சக மாணவியை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், 'மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும்போதும், பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போதும் பாதுகாப்பாக சென்று திரும்புவதற்கு மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையின்… Continue reading பள்ளிச் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பு:கவனத்தில் வைக்க வேண்டிய 8 விஷயங்கள்!