தோட்டம் போடலாம் வாங்க!, நகர்புற தோட்ட வளர்ப்பு துறை, வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டுத் தோட்டம்

மாடித்தோட்டம் அமைக்க சென்னையில் பயிற்சி!

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம்  நகர்புறங்களில் வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் ஜூலை 10ம் தேதி மாடித்தோட்டம் அமைப்பது பற்றி ஒரு நாள் பயிற்சி அளிக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுங்கள். தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் எண். யூ 30, 10வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை. (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்) தொலைபேசி… Continue reading மாடித்தோட்டம் அமைக்க சென்னையில் பயிற்சி!

தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க!, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

மாடித்தோட்டம் போட பயிற்சி!

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம்  நகர்புறங்களில் வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும்  22ம் தேதி மாடித்தோட்டம் அமைப்பது பற்றி ஒரு நாள் பயிற்சி அளிக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளுங்கள். தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் எண். யூ 30, 10வது தெரு, அண்ணாநகர், சென்னை. (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்) தொலைபேசி… Continue reading மாடித்தோட்டம் போட பயிற்சி!

சமையல், சிறுதானியங்கள், தகவல் பலகை

சிறுதானியங்களில் இன்ஸ்டண்ட் உணவு!

தகவல் பலகை உணவில் செயற்கையான வேதிப் பொருட்களும் கலப்படங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் பல்வேறு புதிய புதிய நோய்களுக்கு நாம் ஆளாகிறோம். இந்த சூழ்நிலையில் உண்ணும் உணவு குறித்து இன்று பலர் மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளனர். அதன் விளைவாக பாரம்பரியமிக்க நம்முடைய உணவுப் பொருட்களாக கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, வரகு போன்ற சிறுதானியங்கள் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இவற்றை விளைவிப்பதிலும் இவற்றிலிருந்து புதிய உணவுப் பொருட்களை தயாரிப்பதிலும் இன்று பலருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இப்படி… Continue reading சிறுதானியங்களில் இன்ஸ்டண்ட் உணவு!

உரம் தயாரிப்பு, தகவல் பலகை, தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், தோட்டம் போடலாம் வாங்க!, நகர்புற தோட்ட வளர்ப்பு துறை, வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

தோட்டம் போடலாம் வாங்க!

தகவல் பலகை கான்கிரீட் காடுகள் ஆகிவிட்ட நகரங்களில் இருக்கும் ஒன்றிரண்டு மரங்கள்கூட சிறு மழை அடித்தாலும் வேறோடு சாய்ந்து விடுகின்றன. அந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் சிமெண்ட் பூசி மெழுகி வைத்திருக்கிறோம். ஆனாலும் விலைவாசி உயர்வும் அதிகரித்துவரும் புவி வெப்பமும் நம்மை பசுமை பக்கம் திருப்புகின்றன. விளைவாக மரம் வளர்ப்பதிலும் தோட்டம் போடுவதிலும் நாம் அக்கறை செலுத்தி வருகிறோம். அரசாங்கமும் இதனை நன்கு உணர்ந்துள்ளது. தமிழகத்தின நகர்புற தோட்ட வளர்ப்பு துறை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுத் தோட்டம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து… Continue reading தோட்டம் போடலாம் வாங்க!