அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

கூட்டணியில் இருந்து விலகிய வைகோ; ரொம்ப நல்லது சொன்ன எச்.ராஜா

இலங்கை உடனான ராஜ்ஜிய உறவு குறித்த விஷயத்தில் இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் அவற்றின் நிலைப்பாடு ஒரேமாதிரியானதுதான்!காங்கிரஸ், பாஜக ஐக்கியமாகும் விஷயங்களில் இலங்கை விவகாரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இது நேற்று கட்சியில் சேர்ந்த சாதாரண அரசியல் கட்சித் தொண்டனுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் பல வரலாற்று சிறப்பு மிக்க அரசியல் காட்சிகளை தன் வாழ்நாளில் கண்ட வைகோவுக்கு தெரியாமல் போய்விட்டது! இலங்கை தமிழரின், தமிழக மீனவர்களின் நலனுக்காக பாஜக கூட்டணிக்கு ஓட்டளிங்கள் என்று  மக்களவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் தமிழகத்தில் முதலில்… Continue reading கூட்டணியில் இருந்து விலகிய வைகோ; ரொம்ப நல்லது சொன்ன எச்.ராஜா

அரசியல், சினிமா, தமிழ்நாடு

மீண்டும் கிளம்பியிருக்கும் ‘ரஜினி அரசியலுக்கு வருகிறார்’ பூதம்!

90களில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பலத்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் இருந்தது. திராவிட கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி மக்களிடம் பின்னடைவை சந்தித்த அந்த நேரத்தில் ரஜினி தலைமையில் மாற்று அணி அமைந்து ஆட்சியை பிடிக்க மூப்பனார் உள்ளிட்ட சில தலைவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசத்தை தவிர்த்தார். அன்று முதல் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற சீசனல்(ரஜினி படம் ரீலிசாகும்போது மட்டும்) பூதம் தமிழ் ஊடகங்களில் உலவதுண்டு. இந்த முறையும்… Continue reading மீண்டும் கிளம்பியிருக்கும் ‘ரஜினி அரசியலுக்கு வருகிறார்’ பூதம்!