அரசியல், அரசியல் பேசுவோம், இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், தமிழ்நாடு

விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை: ஜெயலலிதா

விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படவில்லை என்றும் உடனே அதை வழங்கவேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ’ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்க கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் அரசு கேபிள் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால்,… Continue reading விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை: ஜெயலலிதா