அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

‘பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது’: ஜெயா – ஜேட்லி சந்திப்பு குறித்து கருணாநிதி அறிக்கை

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்து குறித்து சந்தேகத்தை உறுதிப்படுத்தும் சந்திப்பு என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிக்கையில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவை அவருடைய வீட்டிற்கே சென்று மத்திய நிதியமைச்சர், திரு.அருண் ஜேட்லி நேற்றைய தினம் நாற்பது நிமிட நேரம் சந்தித்துப் பேசியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் தான் அடிக்கடி… Continue reading ‘பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது’: ஜெயா – ஜேட்லி சந்திப்பு குறித்து கருணாநிதி அறிக்கை

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள்

மதுக் கோப்பைகளை கையில் ஏந்தும் பள்ளிச் சிறுவர்கள்… பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இன்று மதுக்கடை வரிசைகளில்!

சிறப்புக் கட்டுரை சம்பவம் 1:        இடம் – கோவை பேருந்து நிலையம். உடைகள் களைந்த நிலையில் நீண்ட நேரமாக மயங்கிக் கிடந்த ஒருவரை அங்கிருந்தவர்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அதீத குடிப்பழக்கத்தால் அவர் மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 28. சம்பவம் 2:        இடம் – சென்னை கூவம் குடியிருப்பு. நள்ளிரவில் திடீரென்று ஒரு இளைஞர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.… Continue reading மதுக் கோப்பைகளை கையில் ஏந்தும் பள்ளிச் சிறுவர்கள்… பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இன்று மதுக்கடை வரிசைகளில்!