தட்சிணசித்ரா, நிகழ்வுகள், பாரம்பரியம்

சென்னையில் தெருகூத்து!

பழமையான தமிழக கலை வடிவமான தெருகூத்து கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்றே சொல்லலாம். தற்போது கலாச்சார மையங்களில் மட்டுமே தெருகூத்துகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னையில் இயங்கிவரும் தட்சிணசித்ரா, டிசம்பர் 26 முதல் 30ந் தேதி வரை தெருகூத்து நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. பிரபல தெருகூத்து குழுவான தஞ்சாவூர் சண்முகம் குழுவினர் இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் தட்சிணசித்ரா வளாகத்தில் இந்த நிகழ்வு நடக்கவிருக்கிறது. காலை 11 மணிமுதல் 12.30 வரையிலும் மாலை… Continue reading சென்னையில் தெருகூத்து!

செய்முறை பயிற்சி, தட்சிணசித்ரா

கிரீட்டிங் கார்டு செய்முறை பயிற்சி!

சென்னையில் இயங்கும் பாரம்பரிய கலாச்சார மையமான தட்சிணசித்ரா, குழந்தைகளுக்கு கிரீட்டிங் கார்டு (பாப் அப் கார்டுகள்) செய்முறை பயிற்சிகளை அளிக்க இருக்கிறது. பயிற்சி நாள் : நவம்பர் 30 -  2013 வயது : 7 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும் நேரம் : காலை 10.30 முதல் மாலை 4.00 வரை பயிற்சி கட்டணம் : ரூ. 600 (பயிற்சிக்குத் தேவையான பொருட்கள் & போக்குவரத்து அனைத்தும் அடக்கம்) தொடர்பு எண் : 98417-77779, 044-24462435 /044- 24918943 பயிற்சி… Continue reading கிரீட்டிங் கார்டு செய்முறை பயிற்சி!

ஃபேஷன் ஜுவல்லரி, கைவேலை பயிற்சி, தட்சிணசித்ரா, நிகழ்வுகள்

டெரகோட்டாவில் ஃபேஷன் ஜுவல்லரி!

சுற்றுச்சூழ்லுக்கு ஊறுவிளைவிக்காத அணிகலன்களுக்கு இப்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் டெரகோட்டா நகைகளுக்கு முக்கிய இடம் உண்டு.  இந்த நகைகள் தயாரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் சென்னை தட்சிணசித்ராவில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன் பெறலாம். பயிற்சி நாள் : நவம்பர் 23, 24, 30 -  2013 நேரம் : காலை 10.00 முதல் மாலை 5.00 வரை பயிற்சி கட்டணம் : ரூ. 3000 (பயிற்சிக்குத் தேவையான பொருட்கள் & போக்குவரத்து அனைத்தும் அடக்கம்) தொடர்பு… Continue reading டெரகோட்டாவில் ஃபேஷன் ஜுவல்லரி!

தட்சிணசித்ரா, நிகழ்வுகள்

கலாச்சாரம், நாட்டுநடப்பு குறித்து மாணவர்களுக்கு பிரத்யேக போட்டி!

நிகழ்வுகள் சென்னையிலுள்ள கலாச்சார மையமான தட்சணசித்ரா பள்ளி மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக கலாச்சாரம், நாட்டுநடப்பு குறித்து வினா விடை போட்டிகளை நடத்துகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் 3 பேர் அடங்கிய அணியாக பங்கேற்கலாம். ஒரு பள்ளியிலிருந்து 2 அணிகள்கூட கலந்து கொள்ளலாம். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு 98417-77779, 044-24462435 /044- 24918943 என்ற எண்களில்… Continue reading கலாச்சாரம், நாட்டுநடப்பு குறித்து மாணவர்களுக்கு பிரத்யேக போட்டி!

குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செய்து பாருங்கள், தட்சிணசித்ரா, நீங்களும் செய்யலாம்

காகிதக் கூழில் கண்கவர் பொம்மைகள்!

கற்றுக்கொள்ள! இனி பயன் இருக்காது என தூக்கி எறியும் பழைய காகிதங்களை கூழாக்கி மறுபயன்பாட்டுக்கு கொண்டுவருவதை இன்றைய தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதை ஊக்குவிக்கும் வகையில் காகிதக் கூழில் கண்கவர் கலைப் பொருட்களை உருவாக்க குழந்தைகளுக்கு பயிற்சி தருகிறது தட்சிணசித்ரா. பயிற்சி நாள் : ஆகஸ்ட் 24,  2013 நேரம் : காலை 10.30 முதல் மாலை 4.00 வரை பயிற்சி கட்டணம் : ரூ. 500 (பயிற்சிக்குத் தேவையான பொருட்கள் & போக்குவரத்து அனைத்தும் அடக்கம்) தொடர்பு எண் :… Continue reading காகிதக் கூழில் கண்கவர் பொம்மைகள்!