ஃபிக்ஸட் டெபாசிட், சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், பகுதி நேர வருமானம், பங்குச் சந்தை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், முதலீடு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், high interest

மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிகம் லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி சென்ற வாரம் பைனான்ஷியல் பிளானர் பி. பத்மநாபன் சொல்லியிருந்தார். இந்த வாரம் மியூச்சுவல் ஃபண்டில் நாம் முதலீடு செய்ய வேண்டும் என்பது பற்றி சொல்விருக்கிறார். ‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மேல்தட்டு, நடுத்தர மக்களுக்கானது என்று நம்மில் பலர் நிளைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது எல்லா மக்களுக்குமானது. வங்கி அல்லது போஸ்ட் ஆஃபிஸ் தொடர் வைப்புத் திட்டங்களில் (ரெக்கரிங் டெபாசிட்) ரூ. 100 அல்லது 200… Continue reading மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

Advertisements
சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பு, நிதி ஆலோசனை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட்

தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!

நமக்குத் தெரிந்தவரை சேமிப்பு என்றால் தங்கத்தை கிராம் கணக்கில் வாங்கி வைத்துக்கொள்வது அல்லது நிலத்தில் முதலீடு செய்வது இந்த இரண்டும்தான். ‘‘நமக்கிடையே இருக்கும் பொத்தாம் பொதுவான கருத்து இது. மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் லாபகரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் தோன்றும். உண்மையில் இந்த இரண்டையும்விட பாதுகாப்பான முதலீடுகள் நிறைய உள்ளன’’ என்கிறார் சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானரான பி. பத்மநாபன். பல வணிக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிதி ஆலோசனை சொல்லிவரும் இவர், 4பெண்களில் தொடர் நிதி ஆலோசனைகள் சொல்ல இருக்கிறார்.… Continue reading தங்கம், ரியல் எஸ்டேட்டைவிட அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்!