செய்து பாருங்கள்

கைவினை கற்றால் ப்ளூவேல் தூரமாகும்; செய்து பாருங்கள் இதழை குழந்தைகளுக்கு பரிசளியுங்கள்!

கைவினை வேலைகளை செய்வது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு செயல்பாடு.  நம் பாட்டி-தாத்தாக்கள் கூடை முடைந்தும் பாய் பின்னியும் சும்மா இருந்த மனதை ஒருமுகப்படுத்தினார்கள்; தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொருளை தாங்களே தயாரித்தார்கள். நாம் இப்போது தொழிற்நுட்பங்களின் துணையோடு வாழ்கிறோம். நாம் எதையும் உருவாக்க தேவையில்லை என நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் தொழிற்நுட்பங்களோடு தனித்த உலகத்தில் வாழ ஆரம்பித்திருக்கிறோம். எதையாவது கற்றுக்கொள்ளவோ, முயற்சித்து பார்க்கும் குழந்தைகள் மனம், தொழிற்நுட்ப படுகுழிகளில் விழுந்துவிடுகிறது.  படி, படி என… Continue reading கைவினை கற்றால் ப்ளூவேல் தூரமாகும்; செய்து பாருங்கள் இதழை குழந்தைகளுக்கு பரிசளியுங்கள்!

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்

DIY: டெரகோட்டா பலாக்காய் நெக்லஸ்: விடியோ பதிவு

டெரகோட்டா நகைகளில் பலாக்காய் நெக்லஸ் செய்வது பற்றி இந்த விடியோவில் தெளிவாக கற்கலாம். http://www.youtube.com/watch?v=dVqn0PPiFcg

ஃபேஷன் ஜுவல்லரி, கைவேலை பயிற்சி, தட்சிணசித்ரா, நிகழ்வுகள்

டெரகோட்டாவில் ஃபேஷன் ஜுவல்லரி!

சுற்றுச்சூழ்லுக்கு ஊறுவிளைவிக்காத அணிகலன்களுக்கு இப்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் டெரகோட்டா நகைகளுக்கு முக்கிய இடம் உண்டு.  இந்த நகைகள் தயாரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் சென்னை தட்சிணசித்ராவில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயன் பெறலாம். பயிற்சி நாள் : நவம்பர் 23, 24, 30 -  2013 நேரம் : காலை 10.00 முதல் மாலை 5.00 வரை பயிற்சி கட்டணம் : ரூ. 3000 (பயிற்சிக்குத் தேவையான பொருட்கள் & போக்குவரத்து அனைத்தும் அடக்கம்) தொடர்பு… Continue reading டெரகோட்டாவில் ஃபேஷன் ஜுவல்லரி!