ஆன்மீகம், தீர்வை நோக்கும் பிரச்னைகள், தொலைக்காட்சி நிகழ்வுகள், பெண், பெண்ணியம்

கடவுளின் பெயரால் ஏமாறும் பெண்கள்!

தீர்வை நோக்கும் பிரச்னைகள் பாலகல்யாணி கணவரைப் பிரிந்து தனது மூன்று குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தப் பெண்மணியை சந்திக்கிறான் டேவ். கிரிஸ்டி ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உள்ளவள், அன்பும் கருனையும் கொண்டவள். கணவர் இல்லையென்றாலும் சொத்து சுகத்துக்கு கவலை இல்லை. ஆடம்பரமான வீடு, அளவுக்கு அதிகமான பொருட்கள் என்று வாழ்கிறாள். ஒருநாள் அவளது வீட்டில் டேவ் அவளை முத்தமிட முயல்கிறான். கிரிஸ்டிக்கு அதில் விருப்பமில்லை. தான் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏற்கெனவே கனவு கண்டிருப்பதாக கிரிஸ்டி, டேவிடம்… Continue reading கடவுளின் பெயரால் ஏமாறும் பெண்கள்!

சினிமா, தொலைக்காட்சி நிகழ்வுகள்

மே தினம்: இளைஞர்களை திசைமாற்றிவிடும் தொலைக்காட்சி சானல்கள்!

எங்கே செல்லும் இந்த பாதை? மகேஸ்வரி் சமூக வலை தளங்கள், பத்திரிக்கைகள் எல்லாம் மே தினம் பற்றிய தகவல்களை மக்களிடம் பறிமாறிக் கொண்டிருக்கும்போது வெகுஜன மக்களை அதிகமாக ஆதிக்கம் செய்யும் காட்சி ஊடகங்கள் மே தினத்தை எப்படிக் கையாண்டார்கள், அதை எப்படி இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தார்கள் என்பதை சொல்வதற்காகவே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். மே தினத்தன்று மாலை ஒரு பிரபலமான பொழுதுபோக்கு காட்சி ஊடகத்தில் என்றென்றும் நயன்தாரா என்ற நிகழ்ச்சியை ஒரு தொகுப்பாளினி தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். அந்த… Continue reading மே தினம்: இளைஞர்களை திசைமாற்றிவிடும் தொலைக்காட்சி சானல்கள்!

தொலைக்காட்சி நிகழ்வுகள், ஹோம் தியேட்டர்

6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்

இன்றைய அவசர யுகத்தில் விதவிதமாக தோன்றியிருக்கும் நோய்களுக்கு சாதி, இன பேதங்கள் கிடையாது; ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமும் கிடையாது. அதிகாரம் கொண்டவர்களுக்கும் சாமானியர்களுக்கும்கூட இன்று புதுப் புது வடிவில் நோய்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. வசதிகொண்டவர்கள் பிரபல டாக்டர்களைச் சந்தித்து நோய்கள் குறித்த ஆலோசனைகளைப் பெறுகிறார்கள்; வசதியில்லாதவர்கள் வழியில்லாமல் போராடுகிறார்கள். உங்களிடம் நோய்கள் இருக்கலாம்; அதுபற்றிய சந்தேகங்கள் இருக்கலாம். அவற்றை எல்லாம் தீர்க்க உங்களைத் தேடி உங்கள் வீட்டு வரவேற்பறைக்கே ஒரு இன்ஸ்டண்ட் கிளினிக்காக வருகிறது புதுயுகத்தின்… Continue reading 6 டாக்டர்களும் 1008 கேள்விகளும்