குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளுக்கு தோல்வியடைய கற்றுக்கொடுங்கள்!

செல்வ களஞ்சியமே - 60 ரஞ்சனி நாராயணன் இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் போட்டிகள் அதிகமாகிவிட்டன. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் என்று இசை, நடனம் என்று விதம் விதமான போட்டிகள். எல்லா போட்டிகளிலும் குழந்தைகளும் பெரியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் சக்திக்கு மீறிய செயல்களை செய்து காட்டுகிறார்கள். இவற்றைக் கண்டு வியக்கும் வேளையில் சில விஷயங்கள் இந்தப் போட்டியாளர்களுக்கு தெரியுமா என்ற கவலையும் ஏற்படுகிறது. போட்டி என்பது நல்ல விஷயம். நம்முடைய செய்திறனை அது அதிகரிக்கிறது என்பதெல்லாம் சரி. ஆனால், இவர்களுக்கு… Continue reading குழந்தைகளுக்கு தோல்வியடைய கற்றுக்கொடுங்கள்!