ஃபிளிப்கார்ட், ஃபேஷன் டிரெண்ட், ஷாப்பிங்

ஜோல்னா பையின் புது வடிவம்!

லெதர், ரெக்ஸின் என ஹை ஃபையாக தோள் பைகள் விதவிதமாகக் கிடைத்தாலும் மொமொடப்பான பருத்தி பைகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில் ‘டோட் பேக்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தோள் பைகள் இப்போது இளம்பெண்கள் மத்தியில் ஃபேஷனாகி இருக்கிறது. 80களில் ஜோல்னா பையாக உலவியது, இப்போது மீண்டும் சில பல மாற்றங்களுடன் ஃபேஷன் டிரெண்டுக்கு வந்துவிட்டது. அழுக்குப் பிடித்த நிறங்களில்தான் ஜோல்னா பைகள் பெரும்பாலும் இருக்கும். இப்போதைய டோட் பைகள், வண்ண வண்ண நிறங்களில்,… Continue reading ஜோல்னா பையின் புது வடிவம்!