அரசியல், தமிழ்நாடு

ஜெயலலிதாவும் நானும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்: கருணாநிதி

‘சட்டப்பேரவையில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில் திமுக தியாகராய நகரில் கண்டனப் பொதுக் கூட்டத்தை நேற்று நடத்தியது. கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசும்போது சட்டப்பேரவையில் குரல் கொடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சட்டத்தை வைத்து திமுகவினருடைய குரலைத் தடுக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.1957-ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் நுழைந்தேன். 50 ஆண்டுகளாகப் பேரவையின் உறுப்பினராக உள்ளேன். எனது உடல் நிலைக்கு ஏற்றவாறு இருக்கை ஒதுக்கப்படாததால், தற்போது என்னால் சட்டப்பேரவைக்குச் செல்ல முடியவில்லை.… Continue reading ஜெயலலிதாவும் நானும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்: கருணாநிதி

அரசியல்

பிரதமர் பதவி நோக்கி ஜெயலலிதா : பிரச்சாரத்தில் சூசகம்!

அரசியல் பேசுவோம் மக்களவை தேர்தல் - 2014 தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக உடன் கூட்டணியில்லாமல் மக்களவைத் தேர்தலை சந்தித்திராத அதிமுக முதல்முறையாக இவர்களைத் தவிர்த்து தனித்து நிற்கிறது. காரணம் ஜெயலலிதாவின் பிரதமர் கனவு என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவு இருந்தாலும் பாஜக கூட்டணியில் சேராமல் தவிர்த்துவிட்டது அதிமுக. காங்கிரஸ், திமுக உறவு முடிந்து காங்கிரஸ், அதிமுக கூட்டணி உருவாகலாம் என்கிற நிலைமை வந்தபோதும் அதை தவிர்த்தார் ஜெயலலிதா. தமிழக மக்களிடையே காங்கிரஸுக்கு… Continue reading பிரதமர் பதவி நோக்கி ஜெயலலிதா : பிரச்சாரத்தில் சூசகம்!