இலக்கிய விருது, இலக்கியம், புத்தக அறிமுகம், புத்தகம்

நூல் அறிமுகம் – ஜின்னாவின் டைரி

நூல் அறிமுகம் ஜின்னாவின் டைரி நாவல் ஆசிரியர் : கீரனூர் ஜாகிர்ராஜா 2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து எதிர்வெளியீடு பதிப்பகத்தைச் சேர்ந்த அனுஸ்கான், ‘‘கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளம் தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார்.… Continue reading நூல் அறிமுகம் – ஜின்னாவின் டைரி