கீரை சமையல், கீரைகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மாலை நேர உணவு – சோம்புக்கீரை பக்கோடா

ருசி காமாட்சி மகாலிங்கம் அதிசயமாக நானும் கடைக்கு வருகிறேன். காய்கறிகள் ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஏதாவது புதுசா யோசனை தோன்றும். எங்கேயும் போகாதவர்கள் சொன்னால், சரி வா பாட்டி நீ கடையில் ஏறி இறங்கினால் போதும். வா என்று உறுதியாகச் சொல்லவே நான் கிளம்பிப் போய் கடையில் இறங்கியும் ஆயிற்று.எல்லா காய்களையும் பார்த்து இதில்,அது செய்யலாம், அதில் இது செய்யலாம் யோசனை போய்க்கொண்டே இருந்தது. தவிர ப்ராக்டிகலாக ஒன்றுமில்லை. மளமளவென்று மாமூலாக வாங்கும் காய்களுக்கு லிஸ்ட் சொல்லிவிட்டு,கீரை… Continue reading மாலை நேர உணவு – சோம்புக்கீரை பக்கோடா

Advertisements