சமையல், சைவ சமையல், பீன்ஸ் பருப்பு உசிலி

பீன்ஸ் பருப்பு உசிலி செய்முறை விடியோ

http://youtu.be/iau13Su1OXQ பீன்ஸில் எத்தனை நாளைக்குத்தான் ஒரே வகையான பொரியலையே செய்துக்கொண்டிருப்பது என்பவர்கள் பீன்ஸ் பருப்பு உசிலியை ஒருமுறை முயற்சிக்கலாம்! ரெசிபி காமாட்சி மகாலிங்கம் சொல்லித் தந்த பீன்ஸ் பருப்பு உசிலியை அடிப்படையாக வைத்து சில மாறுதல்களுடன் செய்துகாட்டியவர் தி.சங்கீதா.

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

கீரை மசியல் – விடியோ பதிவு

http://youtu.be/b4Cw5lREHoY சமையலில் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர் சாம்பார், கீரை மசியல், ரசம் என சிம்பிளான சில ரெசிபிகளைக் கற்றுக் கொண்டு செய்து பழகலாம்.இதோ இங்கே செய்துகாட்டியிருக்கும் கீரை மசியல் எளிமையான வழிகாட்டியாக இருக்கும்.

இன்ஸ்டன்ட் ரசப்பொடி, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், நீங்களும் செய்யலாம், ருசியுங்கள்

இன்ஸ்டன்ட் ரசப்பொடி தயாரிப்பது எப்படி?

ருசி - 3 சமையல்களில் ரசம் நல்ல முறையில் அமைந்து விட்டால் சாப்பாடே ரசித்துச் சாப்பிடும்படியாக இருக்கும். ரசம்தானே என்று அலட்சியமாக வைக்காதீர்கள்.  பல வகைகளில் ரசம் வைக்கலாம். பத்திய முறைகள்,  பலவும் இதில் அடங்கும். சிறுகுழந்தைகள், முதியோர்கள், நோயுற்றவர்கள், நோயிலிருந்து தேறி வருபவர்கள்,  தினப்படி சமையல்,   விருந்து  சமையல், அவசர சமையல் என எதிலும் ‘இது நானிருக்கப் பயமேன்’ என்று அபயம் கொடுக்கும், நாவிற்கு இதமான, ருசியான  ரம்யமான உணவுத் துணை இது. ஒரு காலத்தில்… Continue reading இன்ஸ்டன்ட் ரசப்பொடி தயாரிப்பது எப்படி?