குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மலபார் அவியல்!

தேவையானவை: முருங்கைக்காய், வழைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, பூசணிக்காய், கொத்தவரங்காய் (எல்லாம் கலந்து) - கால் கிலோ கேரட் - 1 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு அரைக்க: தேங்காய் - அரை மூடி பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் எப்படி செய்வது? காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து ஆவியில்… Continue reading மலபார் அவியல்!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல், மழைக்கால உணவு

மழை நேரத்தில் கொறிக்க – சேனைக்கிழங்கு சிப்ஸ்

மழைக்கால ரெசிபிகள் - சேனைக்கிழங்கு சிப்ஸ் சேனைக்கிழங்கில் வறுவல், காரக் குழம்பு செய்து உண்டிருப்போம். சற்றே மாறுபட்டு சிப்ஸ் செய்து உண்டுபார்க்கலாம். மழைக்காலத்தில் கொறிக்க நன்றாகவே இருக்கும்! தேவையானவை: சேனைக்கிழங்கு - கால் கிலோ உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய் - ஒன்றரை கப் கறிவேப்பிலை - 2 கொத்து எப்படி செய்வது? சேனைக்கிழங்கின் தோலை நீக்கி சிறு சதுர, மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பின்னர் தண்ணீரில் நன்கு அலசி நீரை… Continue reading மழை நேரத்தில் கொறிக்க – சேனைக்கிழங்கு சிப்ஸ்

அவியல், சமையல், சாம்பார் செய்வது எப்படி?, பாலக்காட்டு சமையல், ருசியுங்கள்

மழைநாள் விருந்து – அவியல் செய்வோம்!

அண்டை வீட்டு அவியலைப் பார்ப்போம் வாருங்கள். கல்யாண விருந்துகளில் அவியலுக்கு ஒரு தனியிடமுண்டு. எங்கள் வீட்டில் வழக்கமில்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இது பாலக்காட்டு சமையல். நாம் அதை ரசித்து ருசிப்பதால் அதுவும் பிரதான இடத்தைப் பெற்று விட்டது.  நல்ல நாட்டு காய்கறிகளைக் கொண்டே அவியல் செய்கிறோம். வருஷ முழுதும் கிடைக்கும்,  காய்கறிகளான பூசணி,பறங்கி, முருங்கை, வாழைக்காய், சேனைக்கிழங்கு முதலிய ஐந்தும் இன்றியமையாதது. அவியலுக்கு ஆகாத கஷ்ணமில்லை என்ற ஒரு வாக்கியமும் உண்டு. காய் என்பது, கஷ்ணம்.… Continue reading மழைநாள் விருந்து – அவியல் செய்வோம்!